Menu Close

Netru Illadha Matram Lyrics in Tamil

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Netru Illadha Matram Lyrics in Tamil

Netru Illadha Matram Lyrics in Tamil

பெண் : { நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே } (2)

பெண் : கடவுள் இல்லை
என்றேன் தாயை காணும்
வரை கனவு இல்லை
என்றேன் ஆசை தோன்றும்
வரை காதல் பொய் என்று
சொன்னேன் உன்னை
காணும் வரை

பெண் : கவிதை
வரியின் சுவை
அர்த்தம் புரியும்
வரை கங்கை நீரின்
சுவை கடலில் சேரும்
வரை காதல் சுவை
ஒன்றுதானே காற்று
வீசும் வரை

பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே

பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது

பெண் : வானம்
இல்லாமலே பூமி
உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே
பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால்
வாழ்க்கை உண்டாகுமா

பெண் : வாசம்
இல்லாமலே வண்ண
பூ பூக்கலாம் வாசல்
இல்லாமலே காற்று
வந்தாடலாம் நேசம்
இல்லாத வாழ்வில்
பாசம் உண்டாகுமா

பெண் : { நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே } (2).. ..

Netru Illadha Matram Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
మీకు ఇష్టమైన హీరో ఎవరు ?

Subscribe for latest updates

Loading