Menu Close

Kannukku Mai Azhagu Lyrics in Tamil

Kannukku Mai Azhagu Lyrics in Tamil

Kannukku Mai Azhagu Lyrics in Tamil

ஆண் : ஹ்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

ஆண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு கன்னத்தில் குழி
அழகு கார் கூந்தல்
பெண் அழகு

ஆண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு கன்னத்தில் குழி
அழகு கார் கூந்தல்
பெண் அழகு

ஆண் : இளமைக்கு
நடை அழகு முதுமைக்கு
நரை அழகு கள்வர்க்கு
இரவழகு காதலர்க்கு
நிலவழகு

ஆண் : நிலவுக்கு கரை
அழகு பறவைக்கு
சிறகழகு நிலவுக்கு
கரை அழகு பறவைக்கு
சிறகழகு அவ்வைக்கு
கூன் அழகு அன்னைக்கு
சேய் அழகு

ஆண் : கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு கன்னத்தில் குழி
அழகு கார் கூந்தல்
பெண் அழகு

ஆண் : விடிகாலை
விண்ணழகு விடியும்
வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு

ஆண் : ஊருக்கு
ஆறழகு ஊர்வலத்தில்
தேர் அழகு ஊருக்கு
ஆறழகு ஊர்வலத்தில்
தேர் அழகு தமிழுக்கு ழா
அழகு தலைவிக்கு நான்
அழகு

ஆண் : { கண்ணுக்கு மை
அழகு கவிதைக்கு பொய்
அழகு கன்னத்தில் குழி
அழகு கார் கூந்தல்
பெண் அழகு } (2).. ..

Kannukku Mai Azhagu Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading