July Matham Vanthaal Lyrics in Tamil
July Matham Vanthaal Lyrics in Tamil
பெண் : ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
ஆண் : ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
ஆண் : வெட்ட வெளியில்
போவோமா அடி சிட்டு
குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட
நிலவை கேள்
ஆண் : காடு மலைகள்
தேசங்கள் காண்போமா
காற்றை கேள் வீடு
வேண்டாம் கூடு ஒன்று
வேண்டாமா காட்டை கேள்
பெண் : காதல் என்று
சொன்னதும் காற்றும்
கைகள் தட்டும் காதல்
என்னும் வார்த்தை தான்
சர்வதேச சட்டம்
ஆண் : ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
பெண் : மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
ஆண் : அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு
பெண் : முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
ஆண் : ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
பெண் : மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
ஆண் : புதியதல்ல
முத்தங்கள் இனி
பொய்யாய் வேஷம்
நீ போடாதே உள்ளம்
எல்லாம் என் சொந்தம்
அதை உள்ளங்கையில்
மூடாதே
ஆண் : காதல் வந்தால்
கட்டில் மேல் கண்ணீரா
கூடாதே கண்கள் பார்த்து
ஐ லவ் யூ சொல்லிப்பார்
ஓடாதே
பெண் : காதல் என்னும்
ஏட்டிலே நீயும் நானும்
உச்சம் கோடி மக்கள்
வேண்டுகோள் கொஞ்சம்
வைப்போம் மிச்சம்
பெண் : ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
ஆண் : மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
பெண் : அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு
ஆண் : முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
பெண் : ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
ஆண் : மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
ஆண் & பெண் : அச்சம்
நாணம் என்பது ஹைதர்
கால பழசு முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு.. ..
July Matham Vanthaal Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.