Idhudhaan Vazhkai Enbadha Lyrics in Tamil
Idhudhaan Vazhkai Enbadha Lyrics in Tamil
பெண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
ஆண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
ஆண் : கொடியின் பூக்கள்
எல்லாம் காம்பு தாங்கும்
வரை கூந்தல் பூக்கள்
எல்லாம் உறவு வாழும்
வரை காதல் நினைவொன்று
தானே காற்று தீரும் வரை
ஆண் : மழையின்
பயணமெல்லாம்
மண்ணை தீண்டும்
வரை படகின்
பயணமெல்லாம்
கரையை தாண்டும்
வரை மனிதா் பயணங்கள்
எல்லாம் வாழ்க்கை
தீரும் வரை
ஆண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
ஆண் : காற்று வழி
போவதை நாற்று
சொல்கின்றது நேற்று
மழை பெய்ததை ஈரம்
சொல்கின்றது கண்ணில்
வழிகின்ற கண்ணீர் காதல்
சொல்கின்றது
ஆண் : இலைகள் விழுந்தாலுமே
கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும்
நிலவுள்ளது பாதி உயிர் போன
போதும் மீதி வாழ்வுள்ளது
ஆண் : நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே.. ..
Idhudhaan Vazhkai Enbadha Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.