Menu Close

Gandhari Tamil Lyrics in Tamil – Vaish, Keerthy Suresh – 2022

Gandhari Tamil Lyrics in Tamil – Vaish, Keerthy Suresh – 2022

காந்தாரி காந்தாரி
கண்ணழகி காந்தாரி
உங்க நெஞ்சில் மாயக்காரி
வந்து நின்னாளே..!

காந்தாரி காந்தாரி
கண்ணழகி காந்தாரி
உங்க நெஞ்சில் மாயக்காரி
வந்து நின்னாளே..!

காந்தாரி காந்தாரி
காதுமடல் ரீங்காரி
வானவில்லின் கொத்து போல
வந்து நின்னாளே

பூவினம் எல்லாம் இவ
தோழினம் தானோ
வழியெல்லாம் வாசன
தெழிச்சி விட்டாளே

வாழ மாப்புல
ஏறும் எறும்ப போல்
பாத்ததும் சூலமாய்
குத்தி வச்சாளே..!!

காந்தாரி நிலவோட
இடையாக முளச்சாளே
ஆணோட கனவுக்குள்
தினமாடி கலைச்சாளே

காந்தாரி நீ மயக்கு
ஆற வித்த படிச்சவ
பக்கம் போய் நின்னுபாரு
பத்துமாடி எங்காடி

தஞ்சாவூரு பொம்மையாட்டம்
தலையாட்டி… நிக்க மாட்டா
ஊர பார்த்து… ஏறி ஏறி
கேள்வி கேட்பாளே

கண்ணகட்டி… வரமாட்டா
நூறு புள்ள… பெறமாட்டா
எந்த கண்ணன்… எந்த நேரம்
இவ பார்வையில் சிக்குவானோ
மண்ணிலுள்ள எல்லோருக்கும்
நந்தவனம் தந்தாளே

காந்தாரி… காந்தாரி
கண்ணழகி காந்தாரி
உங்க நெஞ்சில் மாயக்காரி
வந்து நின்னாளே..!

காந்தாரி காந்தாரி
காதுமடல் ரீங்காரி
வானவில்லின் கொத்து போல
வந்து நின்னாளே..!

வந்தான்டா நம்ம ராமன்
சிங்காரி இவ ஜானகி
செங்காந்தள் சீலை கட்டி
மங்கையாக சிரிச்சாளே

தீயில் ராமன்… இறங்கச் சொன்னான்
சிங்கமாகி முடிச்சாளே
பண்டிகையே விடுதலை தான்
பந்தமெல்லாம் அழிச்சாளே

காந்தாரி, காந்தாரி
கண்ணழகி காந்தாரி
உங்க நெஞ்சில் மாயக்காரி
வந்து நின்னாளே

காந்தாரி காந்தாரி
காதுமடல் ரீங்காரி
வானவில்லின் கொத்து போல
வந்து நின்னாளே

Gandhari Tamil Song Credits:
Director: Brinda Master
Singer: Vaish
Music: Pawan Ch
Lyrics: Vivek
Star Cast: Keerthy Suresh
Music Label: Sony Music South

Gandhari Tamil Lyrics in Tamil – Vaish, Keerthy Suresh – 2022

Like and Share
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe for latest updates

Loading

Anupama Parameswaran HD Images Cute & Hot Krithi Shetty Latest Photos – 10 Rashmika Mandanna CUTE & HOT Images Krithi Shetty Latest Images – Hot & Cute Rashmika Mandanna HOT Looks