Redmi TV జస్ట్ - 8000/-
Samsung Fridge 183 L జస్ట్ - 13000/-
LG వాషింగ్ మెషిన్ - జస్ట్ - 9000/-
Samsung phone at - 10000/-
realme Earbuds జస్ట్ - 900/-
Sambo Sambo Lyrics in Tamil
Sambo Sambo Lyrics in Tamil
குழு : சம்போ சம்போ
சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ
வம்போ பூமி தாண்டி
போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம்
இப்போ
பெண் : பக்தி பாடல்
பாடட்டுமா பாலும்
தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள்
வேண்டாமா
குழு : சம்போ சம்போ
சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ
வம்போ பூமி தாண்டி
போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம்
இப்போ
பெண் : பக்தி பாடல்
பாடட்டுமா பாலும்
தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள்
வேண்டாமா
குழு : சம்போ சம்போ
சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ
வம்போ பூமி தாண்டி
போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம்
இப்போ
குழு : …………………………
பெண் : உச்சி மேகம்
என்னை பார்த்ததும்
கொஞ்சம் நீர் சிந்தும்
அல்லவா உப்பு காற்று
என்னை தீண்டினால்
சற்றே தித்திக்கும் அல்லவா
பெண் : என்னை பெண்
கேட்டு சீசர் வந்தான்
எந்தன் பின்னாலே
ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே
சொல்லாமல் பிரம்மன் வந்தான்
பெண் : பக்தி பாடல்
பாடட்டுமா பாலும்
தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள்
வேண்டாமா
குழு : சம்போ சம்போ
சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ
வம்போ பூமி தாண்டி
போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம்
இப்போ
பெண் : மேடை போட்டு
மெத்தை கொள்ளவே
ஜாடை செய்தாலே
போதுமே எங்கள் வீட்டு
காஷ்மீர் கம்பலி இருவர்
குளிர்த்தாங்க கூடுமே
பெண் : இந்த மோகத்தில்
என்ன குற்றம் காதல்
யோகத்தின் உச்ச கட்டம்
அந்த சொர்கத்தில் சேர்கட்டுமா
இன்றைக்கு உன்னை மட்டும்
பெண் : பக்தி பாடல்
பாடட்டுமா பாலும்
தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள்
வேண்டாமா
குழு : சம்போ சம்போ
சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ
வம்போ பூமி தாண்டி
போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம்
இப்போ.. ..
Sambo Sambo Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.