Menu Close

En Aatha Pon Aatha Lyrics in Tamil

En Aatha Pon Aatha Lyrics in Tamil

En Aatha Pon Aatha Lyrics in Tamil

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
என்கிட்ட சொல்லாம எங்காத்தா
எங்க போனா

ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு
பாத்திட காத்திருந்தா
காத்திருந்து பலன் இல்லை என்று
காத்துலதான் கலந்தா

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா

பெண் : ஆரிரோ…..ஓ….ஆரிரோ
ஆரிரோ……ஓ……ஆரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ

ஆண் : ஏத்தம் கொண்டு ஆத்தில் வந்த
தண்ணீரை இறைப்பேன்
எதை கொண்டு கண்ணில் வந்த
கண்ணீரை இறைப்பேன்
என்ன நினைச்சே அவ மூச்சு விட்டா
அந்த மூச்சின்று அடைங்கிருச்சே
கண்ணுமணியே என்று கூப்பிடுவா
அந்தா பேச்சின்று அடங்கிருச்சே…ஏ..

பெண் : ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
என்கிட்டே சொல்லாம எங்காத்தா
எங்க போனா

ஆண் : தாயை விட சொத்து சுகம்
வேர் ஏது எனக்கு
சொல்லி சொல்லி நான் அழுதா
தீராது கணக்கு

ஆண் : பெத்து வளத்து
நல்ல பேரும் வச்ச
தெய்வ பிறவியும் போனாலே
வாய்க்கரிசி இங்கு நான் இடவே
இன்று தீக்கிறை ஆனாலே

பெண் : ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
என்கிட்டே சொல்லாம எங்காத்தா
எங்க போனா

ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு
பாத்திட காத்திருந்தா
காத்திருந்து பலன் இல்லை என்று
காத்துலதான் கலந்தா

ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா

பெண் : ஆரிரோ…..ஓ….ஆரிரோ
ஆரிரோ……ஓ……ஆரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ.. ..

En Aatha Pon Aatha Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading