Menu Close

Pona Usuru Vanthurichu Lyrics in Tamil

Pona Usuru Vanthurichu Lyrics in Tamil

பெண்: போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு
போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு

பெண்: இது போல ஒரு நாளே
வர வேணாம் இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும்
முன்ன செல்ல நினைக்காத

ஆண்: போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு

ஆண்: இதுபோல இனி மேலும்
நடக்காதே ஒரு நாளும்
உனை நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள
உன்னை வச்சு சிாிப்பேனே

பெண்: சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல
ஆண்: உயிா் காதல் அடங்காது
நெருப்பாலும் பொசுங்காது

பெண்: நடந்தாலே அது சுகம் தானே
ஆண்: துணையாக நானும் வருவேனே

பெண்: சத்தியமா என் பக்கத்துல
நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே
ஆண்: ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே

இருவரும்: ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: ஆடி அடங்கும் பூமியில
நாம வாடி வதங்க தேவையில்லை
ஆண்: ஒருவாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அதை ஏற்க

பெண்: சிாிப்போமே நந்தவனம் போல
அது போதும் இந்த உயிா் வாழ

ஆண்: போகும் வர இந்தக் காதல் நம்ம
காக்குமுன்னு நினைச்சா விலகும் வேதனை
பெண்: போகையிலும் நாம ஒத்துமையா
போகப்போறோம் இதுதான் பொிய சாதனை

ஆண்: போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு

ஆண்: இதுபோல இனி மேலும்
நடக்காதே ஒரு நாளும்
உனை நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள
உன்னை வச்சு சிாிப்பேனே.. ..

Pona Usuru Vanthurichu Lyrics in English

Female: Pona Usuru Vanthurichu
Unna Thedi Thiruppi Thandhuruchi
Pona Usuru Vanthurichu
Unna Thedi Thiruppi Thandhuruchi

Female: Idhu Pola Oru Naale
Varavenam Inimele
Nodi Kooda Etti Irukadha
Enna Vittu Neeyum
Munna Sella Ninaikatha

Male: Pona Usuru Vanthurichu
Unna Vaari Anaikka Soliruchi

Male: Idhu Pola Inimelum
Nadakathe Oru Naalum
Una Naanum Otti Irupene
En Kannukulla Unna Vachi Siripene

Female: Sendhu Irukkum Ullathula
Thonai Yaaru Nammkku Vellathula
Male: Uyir Kadhal Adangathu
Nerupalum Posungathu

Female: Nadanthale Adhu Sugam Thane
Male: Thunaiyaga Nanum Varuvene

Female: Sathiyama En Pakkathula
Nee Irundha Analum Kulira Marume
Male: Aagamotham Un Baramellam
Naan Sumakka Piravi Kadanum Theerume

Both: Oh Hoo Hoo Hoo Hoo Hoo
Oh Hoo Hoo Hoo Hoo Hoo Hoo

Female : Aadi Adangum Boomiyile
Naama Vaadi Vadhanga Thevai Illa
Male: Oru Vaati Varum Vaazhkai
Thunivome Adha Yerka

Female: Siripome Nandha Vanam Pola
Adhu Podhum Indha Uyir Vaazha

Male: Pogum Vara Indha Kadhal Namma
Kaakumunnu Nenacha Velagum Vedhana
Female: Pogayilum Naama Othumaiya
Poga Porom Idhu Thaan Periya Saathana

Male: Pona Usuru Vanthurichu
Unna Vaari Anaikka Soliruchi

Male: Idhu Pola Inimelum
Nadakathe Oru Naalum
Una Naanum Otti Irupene
En Kannukulla Unna Vachi Siripene .. ..

Pona Usuru Vanthurichu Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading