Menu Close

Mazhai Vara Pogudhae Lyrics in Tamil

Mazhai Vara Pogudhae Lyrics in Tamil

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன் ஓஹோ

புகை போல வென்பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்

கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன்

கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்

குழி விழும்
கன்னத்தில் குடி இரு
என்கிறாள் விலையில்லா
ஆயுள் வரம் ஓஹோ

நிலா தூங்கும்
மேகத்தில் கனா காணும்
நேரத்தில் அவள் தானே
வந்தாள் அணைக்காமல்
சென்றாள் ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள்
தானே தந்தாள்

மறந்தாலும் உன்னை
கடந்தாலும் பின்னே மனம்
எங்கும் அவள் ஞாபகம்

கண்ணை கட்டி விட்டால்
கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும் (2)

ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ
அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும்
பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும்

சுழலும் மயில் நீ
ஓஹோ உன் தோகை என்
தோளில் சுகமாய் புரளும்
ஓஹோ பாா்ப்பேன் என் வாழ்நாளில்

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன் ஓஹோ

புகை போல வென்பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்

கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்.. ..

Mazhai Vara Pogudhae Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading