ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Ey Inge Paaru Lyrics in Tamil
ஏ இங்க பாரு
கூத்து ஜோரு காமெடி
யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா
வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில்
மயிலுதான் பொறக்குமா
ஏஹே இங்க
பாரு கூத்து ஜோரு
ரொமான்ஸ்சு யாரு
அட நம்ம சாரு கழுத
கனைக்குமா குதிரை
கொலைக்குமா
உதவாகரையில
பூச்செடி பூக்குமா
ஏ ஏ ஹே இங்க
பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட
நம்ம சாரு கொரங்கு
பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது
கிடைக்குமா
மொளகா இனிக்குமா
வெல்லம் கசக்குமா கழுத
கனைக்குமா குதிரை
கொலைக்குமா கொரங்கு
பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது
கிடைக்குமா.. ..
Ey Inga Paaru Lyrics in English
Ey inga paaru
Koothu joru
Comedy yaaru
Ada naama siru
Molagaa inikkuma ?
Vellam kasakkumaa ?
Kaakkaa muttayil
Mayiluthaan porakkumaa ?
Ey hey inga paaru
Koothu joru
Romance-u yaaru
Ada namma siru
Kaludha ganaikkumaa?
Kudhira kolaikkumaa?
Udhavaakaraiyila
Poochedi pookkumaa ?
Eh eh hey inga paaru
Kooththu joru
Hero yaaru
Ada namma siru
Korangu parakkumaa?
Meenu nadakkumaa?
Adadaa raghuvara
Unakkidhu kedaikkumma?
Molagaa inikkuma ?
Vellam kasakkumaa ?
Kaludha ganaikkumaa
Kudhira kolaikkumaa?
Korangu parakkumaa?
Meenu nadakkumaa?
Adadaa raghuvara
Unakkidhu kedaikkumma?.. ..
Ey Inge Paaru Lyrics in Tamil