Redmi TV జస్ట్ - 8000/-
Samsung Fridge 183 L జస్ట్ - 13000/-
LG వాషింగ్ మెషిన్ - జస్ట్ - 9000/-
Samsung phone at - 10000/-
realme Earbuds జస్ట్ - 900/-
Venpaniye Lyrics in Tamil
குழு : ……………………………………….
ஆண் : வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
ஆண் : உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே
பெண் : வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
பெண் : என் இருள் நேரங்கள்
என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே
ஆண் : ஒரு இமை குளிர
ஒரு இமை வெளிர
உனக்குள்ளே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர
மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்..
பெண் : ஆதலால் பாகம்
மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது
தோய்தலால்
இணையும் இன்னும்
ஆண் : வெண்பனியே ….பெண் : ம்ம்…
ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்…
ஆண் : என் தோளில் சாய்ந்திட வா
ஆண் : இன்றிரவே பெண் : ம்ம்…
ஆண் : நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
குழு : ……………………..
பெண் : இமைகளில் நனைந்தும்
இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே
ஆண் : எவ்வணம் அதில்
இவளொரு செவ்வனம்
சோவெதம் அதில் அலைந்திட
வா நிதம்
கணம் கணமே
பெண் : வெண்பனியே..ஆண் : ம்ம்…
பெண் : முன்பணியே ..ஆண் : ம்ம்…
பெண் : என் தோளில் சாய்ந்திட வா
பெண் : இன்றிரவே ..ஆண் : ம்ம்…
பெண் : நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
ஆண் : உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
பெண் : என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே.. ..
Venpaniye Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.