ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Keeche Keeche Lyrics in Tamil and English – Anel Meley Pani Thuli
Keeche Keeche… Kukurani Keeche
Paadu, Hey Thaale Lalle Le
Hey, Mooche Mooche… Malatheni Moikkuthe
Hey, Thaale Thaale Thaalelle Le Le
Koothe Koothe… Kodakaalan Koothe
Oothe Oothe… Kodamondaa Thaangale
Yeche Yeche… Edanketta Boomile
Dima Dippa Dima Dippa
Dima Dippa Dima Dippa
Dima Dippa Dima Dippa
Dima Dippa Dippa
Thode Thode… Thongaattaan Thode
Ye Oode Oode… Kuchinatta Koode
Sodi Sera… Cholakaatta Poren
Oh Thaali Yera… Kottumelam Kottume
(Kottumelam Kottume)
Seere Seere… Kadapaara Seere
En Sodi Yaaru… Nadukaaran Paaren
Thole Lole… Thaaimaman Tholile
Povaale Povaale… Sadangaana Pombale
Seeru Senathi… Sanakaaran Thiratti
Yean Oora Kootti… Varuvaandi Ungappane
Ereduthum Paaraatha Pathini
Seeru Senathi… Sanakaaran Thiratti
Yean Oora Kootti… Varuvaandi Ungappane
Ereduthum Paaraatha Pathini
Raani Raani… Mavaraasi Mathani
Yea Koni Koni… Kurumpaattu Kombu Nee
Vaande Vaande… Vanakaattu Poonde
Yea Vaanga Vaanga… Virunthaaki Podume
Vaanga Vaanga… Virunthaaki Podume
Keeche Keeche… Kukurani Keeche
Kukurani Keeche
Keeche Keeche… Kukurani Keeche
Kukurani Keeche.. ..
Keeche Keeche Lyrics in Tamil and English – Anel Meley Pani Thuli
கீச்சே கீச்சே… குக்குராணி கீச்சே
பாடு, ஹே தாலே லல்லே லே
ஹே, மூச்சே மூச்சே… மலத்தேனி மொய்க்குதே
ஹே, தாலே தாலே தாளெள்ளே லே லே
கூத்தே கூத்தே… கொடகாலன் கூத்தே
ஊத்தே ஊத்தே… கொடமோண்ட தாங்கலே
ஏச்சே ஏச்சே… எடங்கேட்ட பூமிலே
காவலே காவலே… பலிச்சம்மா காவலே
தாலே தாலே தாளெள்ளே லேயே… பாடு
ஹே, தாலே லேலே தாளெள்ளே லேலே
டிம டிப்ப டிம டிப்ப
டிம டிப்ப டிம டிப்ப
டிம டிப்ப டிம டிப்ப
டிம டிப்ப டிப்ப
தோடே தோடே… தொங்கட்டான் தோடே
ஏ ஊடே ஊடே… குச்சினத்த கூடே
சோடி சேர… சொவகாட்ட போறேன்
ஓ தாலி ஏற… கொட்டுமேளம் கொட்டுமே
(கொட்டுமேளம் கொட்டுமே)
சீரு செனதி… சனகாரன் தெரட்டி
ஏன் ஊர கூட்டி… வருவாண்டி உங்கப்பனே
ஏறெடுத்தும் பார்க்காத பத்தினி
சீரு செனதி… சனகாரன் தெரட்டி
ஏன் ஊர கூட்டி… வருவாண்டி உங்கப்பனே
ஏறெடுத்தும் பார்க்காத பத்தினி
ராணி ராணி… மவராசி மதனி
ஏ கோனி கோனி… குரும்பாட்டு கொம்பு நீ
வாண்டே வாண்டே… வனகட்டு பூண்டே
ஏய் வாங்க வாங்க… விருந்தாக்கி போடுமே
வாங்க வாங்க… விருந்தாக்கி போடுமே
கீச்சே கீச்சே… குக்குராணி கீச்சே
குக்குராணி கீச்சே
கீச்சே கீச்சே… குக்குராணி கீச்சே
குக்குராணி கீச்சே.. ..
Keeche Keeche Lyrics in Tamil and English – Anel Meley Pani Thuli