Menu Close

En Veetu Thottathil Lyrics in Tamil

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

 En Veetu Thottathil Lyrics in Tamil

பெண் : { என் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் என்
வீட்டு தென்னங்கீற்றை இப்போதே
கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே } (2)

ஆண் : வாய்பாட்டு பாடும்
பெண்ணே மெளனங்கள்
கூடாது வாய் பூட்டு சத்தம்
எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

பெண் : வண்டெல்லாம்
சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம்
போட்டால் வண்டுகே
கேட்காது

ஆண் : ஆடிக்கு பின்னாலே
காவேரி தாங்காது
பெண் : ஆளான பின்னாலே
அல்லி பூ மூடாது
ஆண் : ஆசை துடிக்கின்றதோ

ஆண் : உன் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் உன்
வீட்டு தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பெயர் சொல்லுமே

பெண் : சொல்லுக்கும்
தெரியாமல் சொல்லத்தான்
வந்தேனே சொல்லுக்குள்
அர்த்தம் போல சொல்லாமல்
நின்றேனே

ஆண் : சொல்லுக்கும்
அர்த்ததுக்கும் தூரங்கள்
கிடையாது சொல்லாத
காதல் எல்லாம் சொர்க்கத்தில்
சேராது

பெண் : எண்ணிக்கை
தீர்ந்தாலும் முத்தங்கள்
தீராது
ஆண் : எண்ணிக்கை
பார்த்தாலே முத்தங்கள்
ஆகாது
பெண் : ம்ம் அனுபவமோ

பெண் : என் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் என்
வீட்டு தென்னங்கீற்றை இப்போதே
கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே

ஆண் : உன் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் உன்
வீட்டு தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பெயர் சொல்லுமே.. ..

En Veetu Thottathil Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
మీకు ఇష్టమైన హీరో ఎవరు ?

Subscribe for latest updates

Loading