ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Bramman Lyrics in Tamil – Ghosty – 2022
ஓ, பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு, அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்பம் பஞ்சா பத்திக்கிருது
ஏன், தெர்ல
ஓ, பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு, அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்பம் பஞ்சா பத்திக்கிருது
ஏ, கண்ணாடி கேக்குடா
அவ கண்ணால் பார்தா… ஷாக்குடா
தேவலோகம் கடைஞ்செடுத்த
ஃபிப்டி கேஜி கேக்குடா
பேச்செல்லாம்… சுவிட்டுடா
அவ கோவம் கூட… வெயிட்டுடா
வேற யாரும் வேணான்டா
அவளே அவளே… போதுன்டா
ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட… ஹீரோயின்னா
ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட… ஹீரோயின்னா
ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட… ஹீரோயின்னா
ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட ஹீரோயின்னா
ஓ, அழகான செருக்கா
சில போல இருக்கா
சிறகேதும் இல்லாத தேவத
சிரிக்கா சிரிச்சா
மனசெல்லாம் கலைச்சா
உயிர் நாடி… உடைச்சா தேய்பிறை
ஆவின் பாலுல
உன்ன கடைஞ்சாங்களா
வெள்ளாவியில் போட்டு
நெஞ்சாங்களா
தங்கப் பொடியில் தள்ளிவிட்டு
தங்கத்துல செஞ்சாங்களா
வேறாரும் வேண்டாம்
நீ மட்டும் போதும்
என்னோட சீனு சீனு சீனாகும்
அவள அவள
ஹே,, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட ஹீரோயின்னா
ஹே,, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட ஹீரோயின்னா
ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட ஹீரோயின்னா
ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட ஹீரோயின்னா.. ..
Bramman Song Credits:
Movie: GHOSTY
Director: Kalyaan
Producer: Seed Pictures
Singer: Sam CS
Music: Sam CS
Lyrics: Sam CS
Star Cast: Kajal Aggarwal, Yogibabu, K.S.Ravikumar
Music Label & Source: Think Music India
Bramman Lyrics in Tamil – Ghosty – 2022