Menu Close

Oppari Rap Lyrics in Tamil and English – Agent Kannayiram – 2022

Oppari Rap Lyrics in Tamil and English – Agent Kannayiram – 2022

ஏ, ஆற்ற வைரமே
ஆற்ற வைரமே ஏ ஏ
ஆற்ற வைரமே

ஏ, அழகு புள்ள பொக்கிஷமே
ஏ, வச்ச உல காஞ்சிருச்சு
ஏ, வச்ச உல காஞ்சிருச்சு
வச்ச உல காஞ்சிருச்சு
ஏ, மகராசி வச்ச உல
காஞ்சிருக்சு, ஹாஹாஹா

எனை ஆளும்… தாய் எங்கே
உனை காணா… நான் இங்கே
அன்பரியா மழலை போல
உனை ஏங்கி… தவிக்கின்றேன்

எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பரியா மழலை போல
உனை ஏங்கி… (உனை ஏங்கி)

என்னை போல எத்தன பேரு
அழுது புரண்டு கதறி
உறவை இழந்து நிக்கிறான் பாரு
விடைகள் அறிந்து
கணக்கை முடிக போறேன் டா

ரெடி கெட் டவுன்
துப்பறிவாளன் கண்ணு வெச்சா
ரேடார் ஸ்கெட்ச் பத்தி
பதினெட்டு பட்டி
ஊருக்குள்ள சுத்தி
கேட்டு பாரு மச்சி

யு ஆர் ரூப் ஆம் தி பட்டாஸ்
மை அம்மா ஸ்செட்
ஐ’எம் கிரேட்டஸ்ட்
என் உள்ளுக்குள்ள எரியுது
லைக் வைல்டு ஃப்யர்

ஆடுபுலி ஆட்டம்
ஆட போறேன்
உன் கண்ணை கட்டி
வித்த காட்ட போறேன்
பகை தீரும் வரை
உன்னை விட மாட்டேன்
இனி எவர் குடும்பத்தையும்
தொட மாட்டா நீ

ஏ, புடைச்ச அரிசி… புடைச்ச அரிசி
ஏ, புடைச்ச அரிசி… புடைச்ச அரிசி
புடைச்ச அரிசி… புளுச்சிரிச்சி
பொழுது சாஞ்சி நேரமாச்சி
பொழுது சாஞ்சி நேரமாச்சி
ஏ, பொன்மயிலே உன்ன காணலயே, ஹாஹா

பூத கண்ணாடி
தொர்த்தி வருவேன் பின்னாடி
சந்து பொந்து சைடு
கேப்பில் ஓட வைப்பேன் டேய்

வண்டவால் எல்லாம்
தாண்டவாளம் எறுச்சு
வெச்சு செய்ய போறான்
மன்னா கவ்வ வெப்பேன் டேய்

போற போக்குல ஓடுற
காட்டு ரவி தான்
அதுல மாட்டுனா மவனே
நீயும் கண்ட துணி தான்

எந்த துப்பாக்கி தோட்டாவுக்கும்
நான் பயந்தது இல்ல
தோ கொண்டாந்தான்
பீரங்கி படை செதறதுதில்ல

எனை ஆளும்… தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பரியா மழலை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன்

எனை ஆளும்… தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பரியா மழலை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன்.. ..

Oppari Rap Lyrics in Tamil and English – Agent Kannayiram – 2022

Ye, Aacha Vairame
Aacha Vairame Ye Ye
Aacha Vairame

Ye, Azhgu Pulla Pokishamae
Ye, Vacha Ulai Kanchiruchu
Ye, Vacha Ulai Kanchiruchu
Vacha Ulai Kanchiruchu
Ye, Magarasi Vacha Ulai Kanchiruchu
HaHaHa

Enai Aalum… Thaai Yenge
Unai Kaana… Naan Inge
Anbariaya Malalai Pola
Unai Yengi Thavikindren

Enai Aalum Thaayenge
Unai Kaana Naan Inge
Anbariaya Malalai Pola
Unai Yengi (Unai Yengi)

Enai Pola Ethana Peru
Azhuthu Purandu Kadhari
Uravai Izhandhu Nikkiran Paaru
Vidaigal Arindhu
Kanakai Mudika Poran Da

Ready Get Down
Thupparivalan Kannu Vechcha
Radar Sketch Pathi
Pathinetu Patti
Orukulla Suththi
Keetu Paaru Machi

If You Are Rude
I’m The Badass
My Amma Said, I’M Greatest
En Ullukulla Eriyuthu
Like Wild Fire

Aadhipuli Aatam
Aada Poren
Un Kannai Katti
Vithai Katta Poren
Pagai Theerum Varai
Unnai Vida Maaten
Ini Yevar Kudumbathayum
Thoda Maata Ne

Ye, Pudacha Arisi… Pudacha Arisi
Ye, Pudacha Arisi Pudacha Arisi
Pudacha Arisi… Pudacha Arisi
Pudacha Arisi… Puluichirichi
Pozhthu Saanjchi Neramaachi
Pozhthu Saanjchi Neramaachi
Ye, Ponmaylay Unna Kanalaye, Haha

Boodha Kannadi
Thorathi Varuven Pinnadi
Sandhu Ponthu
Side-U Gap Il Ooda Veppen Dei

Vandavaal Yellam
Thandavaalam Eruchu
Vechchu Seiya Poran
Manna Kavva Vepen Dei

Pora Bokula Oodhra
Kaatu Ravi Dhaan
Adhula Maatuna Mavane
Neeyum Kandha Thuni Thaan

Yentha Thupakki Thotakum
Naan Bayanthadhu Illa
Tho Kondandhan
Beerangi Pada Setharthudhilla

Enai Aalum Thaai Yenge
Unai Kaana Naaninge
Anbariaya Malalai Pola
Unai Yengi Thavikindren

Enai Aalum Thaayienge
Unai Kaana Naan Inge
Anbariaya Malalai Pola
Unai Yengi Thavikindren.. ..

Oppari Rap Song Credits:
Movie: Agent Kannayiram
Director: Manoj Beedha
Producer: Manoj Beedha
Singers: Yuvan Shankar Raja, MC Sanna & Lakshmi
Music: Yuvan Shankar Raja
Lyrics: MC Sanna, Kedakuzhi Maariyamma
Star Cast: Santhanam, Riya Suman
Music Label: Think Music India

Oppari Rap Lyrics in Tamil and English – Agent Kannayiram – 2022

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading