Menu Close

Balleilakka Lyrics in Tamil – தமிழ்

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Balleilakka Lyrics in Tamil – தமிழ்

குழு : சூரியனோ சந்திரனோ
யார் இவனோ சட்டுன்னு
சொல்லு சேர பாண்டிய
சூரனும் இவனோ சொல்லு
சொல்லு சட்டுன்னு சொல்லு
சூரியனோ சந்திரனோ
யார் இவனோ சட்டுன்னு
சொல்லு சேர பாண்டிய
சூரனும் இவனோ சொல்லு
சொல்லு சட்டுன்னு சொல்லு

குழு : பாரடி பாரடி
யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின்
காலடி இவனோ கூறடி
கூறடி யாரடி இவனோ
கெட்டதை பட்டென
சுட்டிடும் சிவனோ

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

ஆண் : காவிரி ஆறும்
கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா ஓ
தாவணிப் பெண்களும்
தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
குழு : ………………………

ஆண் : நம்ம களத்து மேடு
குழு : ஆ ஆ ஹா ஹா
ஆண் : கம்மா கரை
கரிசக் காடு
குழு : ஓ ஓ ஓ ஓ
ஆண் : செம்மண் அள்ளித்
தெளிக்கும் ரோடு
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஏ ஏ சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆடிய மரத்தடிபடு படு
படுவென போர்த்திய
புல்வெளி தொட தொட
தொட தொட உடைகிற
பனித்துளி சுட சுட சுட
சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென
அதிர்கிற ரயிலடி கட
கட கடவென கடக்கிற
காவிரி விறு விறு
விறுவென மடிக்கிற
வெற்றிலை முறு முறு
முறுவென முறுக்கிய
மீசைகள் மனதில்
இருக்குது மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய்

குழு : { சூரியனோ சந்திரனோ
யார் இவனோ சட்டுன்னு
சொல்லு சேர பாண்டிய
சூரனும் இவனோ சொல்லு
சொல்லு சட்டுன்னு
சொல்லு } (2)

குழு : ………………….
ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

குழு : சட்டென சொல்லு
சட்டென சொல்லு

ஆண் : ஏலே ஏலே கிராமத்து
குடிசையிலே கொஞ்ச காலம்
தங்கி பாருலே கூரையின்
ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணி பாருலே

குழு : ஏலே ஏலே ஏலே

ஆண் : கூவும் செல்ஃபோனின்
நச்சரிப்பை அணைத்து
கொஞ்சும் சில்வண்டின்
உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி
நடந்து மண்ணோடு பேசிக்
கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்

பெண் : ஆல மரத்துக்கு
ஜடைகள் பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஆண் : ஊரோரம்
அய்யனாரிடம் கத்தி
வாங்கித்தான் பென்சில்
சீவலாமே

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

குழு : …………………

குழு : சட்டென சொல்லு
சட்டென சொல்லு

ஆண் : ஏலே ஏலே
அஞ்சறை பெட்டியிலே
ஆத்தோவோட ருசியிருக்கும்
குழு : ஏலே ஏலே ஏலே

ஆண் : அம்மியில் அரைச்சு
ஆக்கிவச்ச நாட்டுக்கோழி
பட்டை கிளப்பும்
குழு : ஏலே ஏலே ஏலே

ஆண் : ஏலே ஆடு மாடு
மேல உள்ள பாசம் வீட்டு
ரேஷன் கார்டில் சேர்க்க
சொல்லி கேட்கும் வெறும்
தண்ணி கேட்டா மோரு
தரும் நேசம் வெள்ளந்தி
மனிதர்கள் வாசம் மண்ணு
எங்கும் வீசும்

பெண் : பாம்பட கிழவியின்
பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்
ஆண் : பங்காளி பக்கத்து
வீட்டுக்கும் சோ்த்து
சமைக்கிற அன்பு
இங்கு வாழும்

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா

ஆண் : காவிரி ஆறும்
கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா
குழு : மறந்து போகுமா
ஆண் : ஓ தாவணிப்
பெண்களும்
தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
குழு : ………………………

பெண் : நம்ம களத்து மேடு
குழு : ஆ ஆ ஹா ஹா
ஆண் : கம்மா கரை
கரிசக் காடு
குழு : ஓ ஓ ஓ ஓ
பெண் : செம்மண் அள்ளித்
தெளிக்கும் ரோடு
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஏ ஏ சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆடிய மரத்தடிபடு படு
படுவென போர்த்திய
புல்வெளி தொட தொட
தொட தொட உடைகிற
பனித்துளி சுட சுட சுட
சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென
அதிர்கிற ரயிலடி கட
கட கடவென கடக்கிற
காவிரி விறு விறு
விறுவென மடிக்கிற
வெற்றிலை முறு முறு
முறுவென முறுக்கிய
மீசைகள் மனதில்
இருக்குது மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய்

குழு : ஏ பல்லே லக்கா
பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே
லக்கா ஒட்டு மொத்த
மக்களுக்கா அண்ணன்
வந்தா தமிழ்நாடும்
அமெரிக்கா
ஆண் : கூல்.. ..

Balleilakka Lyrics in English

Chorus : Sooriyano chandirano
Yaarivano sattunnu sollu
Chera paandiya sooranum ivano
Sollu sollu sattunnu sollu
Sooriyano chandirano
Yaarivano sattunnu sollu
Chera paandiya sooranum ivano
Sollu sollu sattunnu sollu

Chorus : Paaradi paaradi yaaradi ivano
Paaigira siruthayin kaaladi ivano
Kooradi kooradi yaaradi ivano
Kettathai pattena suttidum sivano

Chorus : Ye balleilakka balleilakka
Selathukka maduraikka
Madrasukka thiruchikka thiruthanikka
Ae balleilakka balleilakka
Ottu motha makkalukka
Annan vantha tamil nadum america

Male : Kaaveri aarum kai kuthal arisiyum
Maranthu poguma
Oh thavani pengalum thoothu vidum kangalum
Tholainthu poguma
Chorus : Hahahahahahaha….

Male : Namma kalathu medu
Chorus : Ah ah ha ha
Male : Kamma karai karisa kaadu
Chorus : Oh oh oh oh
Male : Semmann alli thelikkum roadu
Chorus : Hmm…mm….mmm…..

Male : Ye ye sadugudu sadugudu
Sadugudu sadugudu
Sadugudu sadugudu sadugudu sadugudu
Sadugudu sadugudu aadiya marathadi
Padu padu paduvena porthiya pulveli
Thoda thoda thoda thoda udaikira pani thuli
Suda suda suda suda kidaikkira idli
Thada thada thada thadavena athirgira rayiladi
Kada kada kadavena kadakkira kaaviri
Viru viru viruvena madikkira vetrilai
Muru muru murnuvena murukkiya meesaigal
Manathil irukkuthu mei mei mei mei mei mei mei
Mei mei mei mei……………………….

Chorus : {Sooriyano chandirano
Yaarivano sattunnu sollu
Chera paandiya sooranum ivano
Sollu sollu sattunnu sollu} (2)

Chorus : Hey le le lalala
Ye balleilakka balleilakka
Selathukka maduraikka
Madrasukka thiruchikka thiruthanikka
Thiruthanikkaa………
Ae balleilakka balleilakka
Ottu motha makkalukka
Annan vantha tamil nadum america

Chorus : Sattena sollu satenna sollu

Male : Elae elae gramathu kudisayila
Konja kaalam thangi paarulae
Koorayin ottai virisal vali
Natchathiram enni paarulae

Chorus : Yelae yelae yelae

Male : Koovum cell phonenin
Nacharippai anaithu
Konjam sil vandin ucharippai ketpom
Verum kaalil seruppindri nadanthu
Mannodu pesikkondu povom
Mazhalaigal aavom

Female : Aala marathukku
Jadaikal pinni thaan
Pookkal vaikkalaamae
Male : Oororam ayyanaaridam
Kathi vaangithan pencil seevalaamae

Chorus : Ye balleilakka balleilakka
Selathukka maduraikka
Madrasukka thiruchikka thiruthanikka
Ae balleilakka balleilakka
Ottu motha makkalukka
Annan vantha tamil nadum america

Chorus : ………………………………………

Chorus : Sattena sollu satenna sollu

Male : Elae elae anjara pettiyila
Aathavoda rusiyirukkum

Chorus : Yelae yelae yelae

Male : Ammiyil arachu aakkivacha
Naattu kozhi patta kelappum

Chorus : Yelae yelae yelae

Male : Elae aadu maadu mela ulla paasam
Veetu ration card-il serkka solli ketkum
Verum thanni ketta mooru tharum nesam
Vellanthi manithargal vaasam
Mannu engum veesum

Female : Paampada kilaviyin
Pachilai marunthukku
Peyum odi pogum
Male : Pangaali pakkathu veettukkum
Serthu samaikkira
Anbu ingu vaalum

Chorus : Ye balleilakka balleilakka
Selathukka maduraikka
Madrasukka thiruchikka thiruthanikka
Ae balleilakka balleilakka
Ottu motha makkalukka
Annan vantha tamil nadum america

Male : Kaaveri aarum kai kuthal arisiyum
Maranthu poguma
Chorus : Maranthu poguma
Male : Oh thavani pengalum

Thoothu vidum kangalum
Tholainthu poguma
Chorus : Hahahahahahaha….

Female : Namma kalathu medu
Chorus : Ah ah ha ha
Male : Kamma karai karisa kaadu
Chorus : Oh oh oh oh
Female : Semmann alli thelikkum roadu
Chorus : Hmm…mm….mmm…..

Male : Ye ye sadugudu sadugudu
Sadugudu sadugudu
Sadugudu sadugudu sadugudu sadugudu
Sadugudu sadugudu aadiya marathadi
Padu padu paduvena porthiya pulveli
Thoda thoda thoda thoda udaikira pani thuli
Suda suda suda suda kidaikkira idli
Thada thada thada thadavena athirgira rayiladi
Kada kada kadavena kadakkira kaaviri
Viru viru viruvena madikkira vetrilai
Muru muru murnuvena murukkiya meesaigal
Manathil irukkuthu mei mei mei mei mei mei mei
Mei mei mei mei……………………….

Chorus : Ye balleilakka balleilakka
Selathukka maduraikka
Madrasukka thiruchikka thiruthanikka
Thiruthanikkaa………
Ae balleilakka balleilakka
Ottu motha makkalukka
Annan vantha tamil nadum america
Male : Cool.. ..

Balleilakka Lyrics in Tamil – தமிழ்

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
మీకు ఇష్టమైన హీరో ఎవరు ?

Subscribe for latest updates

Loading