ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Velai Illa Pattadhaari Lyrics in Tamil and English
ஆண் : வேலை இல்லா
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
ஆண் : வேலை இல்லா
வேலை இல்லா பட்டதாாி
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
வேற மாறி
ஆண் : இன்று முதல்
காலா்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வோ்வைகள்
கூடட்டும் வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
ஆண் : { விஐபி டீ கடை
ராஜா நாங்க விஐபி
நாளைய இந்தியா தாங்க
விஐபி புாியாத சாித்திரம் நாங்க
விஐபி ஆமா திமிருதான் போங்க } (2)
விஐபி விஐபி விஐபி விஐபி
ஆண் : { தடை அதை உடை
புது சாித்திரம் படை நாளை
நமதே வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும்
மாற்றம் உறுதி } (2)
ஆண் : நூறாக படை நூறாக
தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக
வெல்லலாம் தாறுமாறாக
ஆண் : இன்று முதல்
காலா்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வோ்வைகள்
கூடட்டும் வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
ஆண் : வேலை இல்லா
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
ஆண் : வேலை இல்லா
வேலை இல்லா பட்டதாாி
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
வேற மாறி
ஆண் : { டீ கடை
ராஜா நாங்க நாளைய
இந்தியா தாங்க புாியாத
சாித்திரம் நாங்க ஆமா
திமிருதான் போங்க } (2)
ஆண் : { விஐபி டீ கடை
ராஜா நாங்க விஐபி
நாளைய இந்தியா தாங்க
விஐபி புாியாத சாித்திரம் நாங்க
விஐபி ஆமா திமிருதான் போங்க } (2).. ..
Velai Illa Pattadhaari Lyrics in Tamil and English
Male : Velai illa pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari
Velai illa..vellai illa..pattadhari pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari..veramaari..
Male : Indru mudhal
Kaalargal thookkattum
Kaalamellam marattum
Thozhodu thozh seradaa
Tholviyinil
Vervaigal koodattum
Vegam ellai meerattum
Munnokki nee odadaa
Male : {VIP tea kada raja naanga
VIP naalaya Indiya thaanga
VIP puriyaadha sarithiram naanga
VIP aamaa thimirudhaan ponga} (2)
VIP VIP VIP VIP
Male : {Thadai aadhai udai
Pudhu sarithiram padai
Naalai namadhae
Vali adhai oli
Pudhu vazhi pirandhidum
maattram urudhi}(2)
Male : Nooraaga padai nooraaga
Thotta idamellam thoolaaga
Neraaga vazhi neraaga
Vellalaam thaaru maaraaga
Male : Indru mudhal
Kaalargal thookkattum
Kaalamellam marattum
Thozhodu thozh seradaa
Tholviyinil
Vervaigal koodattum
Vegam ellai meerattum
Munnokki nee odadaa
Male : Velai illa pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari
Velai illa..vellai illa..pattadhari pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari..veramaari..
Male : {Tea kada raja naanga
Naalaya Indiya thaanga
Puriyaadha sarithiram naanga
Aamaa thimirudhaan ponga}(2 )
Male : {VIP tea kada raja naanga
VIP naalaya Indiya thaanga
VIP puriyaadha sarithiram naanga
VIP aamaa thimirudhaan ponga}(2).. ..
Velai Illa Pattadhaari Lyrics in Tamil and English