Vaaraayo Thozhi Lyrics in Tamil – தமிழ்
பெண் : ………………………
ஆண் : ………………………
ஆண் : வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி
ஆண் : வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி
பெண் : அன்புக்கு நீ
அரிச்சுவடி அன்னைக்கு
மேல் செல்லமடி
பெண் : மழலையில் நான்
சாய்ந்தபடி முதுமையிலும்
வேண்டுமடி
ஆண் : ஏ பாட்டி என்
ஸ்வீட்டி நீ இன்னும்
பீயூட்டி பீயூட்டியடி
ஆண் : வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி ஓ யே
ஆண் : வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி
ஆண் : ஜீன்ஸ் எல்லாம்
மாட்டிக்கோ லிப்ஸ்டிக்கு
போட்டுக்கோ பொய் பேசும்
நரையெல்லாம் மைபூசி
மாத்திக்கோ ஓ
பெண் : அடி ஆத்தி என்ன
கூத்து என் வயசு பாதி
போச்சு
ஆண் : கிளின்டன் நம்பர்
போட்டு தாரேன் கிளு
கிளுப்பாக ஐ லவ் யூ நீ
சொல்லிவிடு
பெண் : யார் நீ என்றால்
மிஸ் வோ்ல்ட் அல்ல
மிஸ் ஆல் என்றே
சொல்லிவிடு
ஆண் : ஓ யே
ஆண் : வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி ஓ
ஹோ ஓ
ஆண் : வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி
பெண் : ………………………
பெண் : கம்ப்யூட்டர் பாட்டுக்கு
கரகாட்டம் நீ ஆடு
ஆண் : எம் டிவி சேனலில்
சஷ்டி கவசம் நீ பாடு ஹோ
ஆண் : டூ பீஸ் உட போட்டு
சன் பாத்து எடு பாட்டி டிஸ்னி
லேண்டில் வாசல் தெளிச்சி
அரிசி மாவுக் கோலம் போட
வா பாட்டி
ஆண் : நடு ரோட்டில் ஒரு
கடைய போட்டு வட சுட்டு
விக்கணும் ஒரு வாட்டி
ஓ யே
ஆண் : வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி ஓ
ஹோ ஓ
ஆண் : வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி யே
ஹே யே
பெண் : அன்புக்கு நீ
அரிச்சுவடி அன்னைக்கு
மேல் செல்லமடி
பெண் : மழலையில் நான்
சாய்ந்தபடி முதுமையிலும்
வேண்டுமடி
ஆண் : ஓ யே
பெண் : வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி
ஆண் : ஓ ஹோ ஓ
பெண் : வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி யே
ஹே யே.. ..
Vaaraayo Thozhi Lyrics in English
Female : …………………………..
Male : ………………………………
Male : Vaarayo thozhi
Vaaraai en thozhi vaa
Vanthu lootiyadi
Male : Vaarevaa thozhi
Vayasana thozhi
Vaai vitu cheetiyadi
Female : Anbuku nee
Arichuvadi annaiku
Mel chellamadi
Female : Mazhalaiyil
Naan sainthapadi
Muthumaiyilum vendumadi
Male : Ye paati en sweety
Nee innum beauty beautyadi
Male : Vaarayo thozhi
Vaaraai en thozhi vaa
Vanthu lootiyadi oh yea
Male : Vaarevaa thozhi
Vayasana thozhi
Vaai vitu cheetiyadi
Male : Jeansellam matiko
Lip sticku potuko poi
Pesum naraiyellam
Maipoosi mathiko oo…..
Female : Adi aathi enna
Koothu en vayasu paathi pochu
Male : Clinton number
Potu thaaren kilukilupaaga
I love you nee sollividu
Female : Yaar nee endral
Miss world alla miss all
Endrae sollividu
Male : Oh yeah
Male : Vaarayo thozhi
Vaaraai en thozhi vaa
Vanthu lootiyadi oh ho oh
Male : Vaarevaa thozhi
Vayasana thozhi
Vaai vitu cheetiyadi …….
Female : ………………………
Female : Computer paatuku
Karagaatam nee aadu
Male : M tv channelil
Sasti kavasam nee paadu ho ……
Male : 2 piece uda potu
Sun bathu edu paati
Disney landil vaasal
Thelichi arisi maavu
Kolam poda vaa paati
Male : Nadu roadtil oru
Kadaiya potu vada sutu
Vikanum oruvaati oh yea
Male : Vaarayo thozhi
Vaaraai en thozhi vaa
Vanthu lootiyadi oh ho oo
Male : Vaarevaa thozhi
Vayasana thozhi
Vaai vitu cheetiyadi yea hey yea
Female : Anbuku nee
Arichuvadi annaiku
Mel chellamadi
Female : Mazhalaiyil
Naan sainthapadi
Muthumaiyilum vendumadi
Male : Oh yea
Female : Vaarayo thozhi
Vaaraai en thozhi vaa
Vanthu lootiyadi
Male : Oh ho oo
Female : Vaarevaa thozhi
Vayasana thozhi
Vaai vitu cheetiyadi yea hey yea.. ..
Vaaraayo Thozhi Lyrics in Tamil – தமிழ்
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.