Menu Close

Sri Ambal Thuthi lyrics in tamil

Sri Ambal Thuthi lyrics in tamil

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாயம்மா பொன் பொருள் எல்லாம் வழங்கிட வேண்டும் வாழ்த்திடுவாயம்மா ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயம்மா நின் முகம் கண்டேன் என்முகம் மலராய் மலர்ந்தும் ஏனம்மா…
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி

மங்களம் வழங்கிடும் மகிமையை கண்டேன் உன்திருகரத்தினிலே
எங்கும் வருவாய் என்னுயிர் நீயே எங்கள் குலதேவி சங்கடம் தீர்ப்பாய் பாக்களைத் தருவேன் சங்கத் தமிழினிலே தங்கும் புகழைத்தடையின்றி தருவாய் தயக்கமும் ஏனம்மா

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி
பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரிஉனையே உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை உலக மகாசக்தி சரண்உனை அடைந்தேன் சங்கரிதாயே சக்தி தேவி நீயே அரண் எனக் காப்பாய் அருகினில் வருவாய்அகிலாண்டேஸ்வரியே
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி…

Sri Ambal Thuthi lyrics in tamil

Like and Share
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Subscribe for latest updates

Loading

Anupama Parameswaran HD Images Cute & Hot Krithi Shetty Latest Photos – 10 Rashmika Mandanna CUTE & HOT Images Krithi Shetty Latest Images – Hot & Cute Rashmika Mandanna HOT Looks