Menu Close

September Madham Lyrics in Tamil – தமிழ்

September Madham Lyrics in Tamil – தமிழ்

ஆண் : துன்பம் தொலைந்தது
எப்போ இன்பம் தொலைந்தது
எப்போ ஹே

பெண் : துன்பம் தொலைந்தது
எப்போ இன்பம் தொலைந்தது
எப்போ ஹே

பெண் : { செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம் வாழ்வின்
துன்பத்தைத் தொலைத்து விட்டோம் } (2)

பெண் : { அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம் வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம் } (2)

குழு : துன்பம் தொலைந்தது எப்போ
பெண் : காதல் பிறந்ததே அப்போ
குழு : இன்பம் தொலைந்தது எப்போ
பெண் : கல்யாணம் முடிந்ததே அப்போ

ஆண் : செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம் வாழ்வின்
துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

ஆண் : அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம் வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

குழு : துன்பம் தொலைந்தது எப்போ
ஆண் : காதல் பிறந்ததே அப்போ
குழு : இன்பம் தொலைந்தது எப்போ
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ

விஸ்லிங் : …………………………………….
குழு : ஓஹோ…. ஓஹோ

ஆண் : ஹே பெண்ணே
காதல் என்பது இனிக்கும்
விருந்து கல்யாணம் என்பது
வேப்பங் கொழுந்து ஹே கண்ணே

பெண் : ஓ நிறையை மட்டுமே
காதல் பாா்க்கும் குறையை மட்டுமே
கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா

ஆண் : காதல் பாா்ப்பது
பாதி கண்ணில் கல்யாணம்
பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

பெண் : கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்றால் ரசிக்கும்
ரசிக்கும் காதல் கல்யாணம் ஆனாலே
துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன்
மோதல் பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்காறுதல் கிடைக்காது

ஆண் : பெண்களே உலகில்
இல்லையென்றால் ஆறுதலே
தேவை இருக்காது…………….

ஆண் : செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம்
பெண் : ………………………….
ஆண் : அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம்
குழு : ஓஹோ…. ஓஹோ
ஓஹோ…. ஓஹோ

பெண் : நான் கண்டேன் காதல்
என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில்
சங்கிலி என் செய்வேன்

ஆண் : கல்யாணம் என்பதைத்
தள்ளிப் போடு தொண்ணுாறு
வரைக்கும் பூவை தாடு வா அன்பே

பெண் : காதல் பொழுதில்
விரும்பும் குறும்பு கல்யாணக்
கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா

ஆண் : பிாிவொன்று நேராத
உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம்
பிாிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா

ஆண் : ஆண்கள் இல்லாமல்
பெண்களுக்காறுதல் கிடைக்காது
பெண் : ஆண்களே உலகில்
இல்லையென்றால் ஆறுதலே
தேவை இருக்காது

ஆண் : செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம் வாழ்வின்
துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

ஆண் : அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம் வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

குழு : துன்பம் தொலைந்தது எப்போ
பெண் : காதல் பிறந்ததே அப்போ
குழு : இன்பம் தொலைந்தது எப்போ
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ.. ..

September Madham Lyrics in English

Male : Thunbam tholaindhadhu..epoo
Inbam tholaindhadhu..epooo..hey

Female : Thunbam tholaindhadhu
Inbam tholaindhadhu..hey…

Female : {September maadham
September maadham
Vaazhvin thunbaththai
Tholaiththu vittom} (2)

Female : October maadham
October maadham
Vaazhvin inbaththai
Tholaiththu vittom

Chorus : Thunbam tholaindhadhu eppo
Female : Kaadhal pirandhadhae appo
Chorus : Inbam tholaindhadhu eppo
Female : Kalyaanam mudindhadhae appo

Male : September maadham
September maadham
Vaazhvin thunbaththai
Tholaiththu vittom

Male : October maadham
October maadham
Vaazhvin inbaththai
Tholaiththu vittom..

Chorus : Thunbam tholaindhadhu eppo
Male : Kaadhal pirandhadhae appo
Chorus : Inbam tholaindhadhu eppo
Male : Kalyaanam mudindhadhae appo

Whistling : …………………………

Chorus : Ohooo…ohoooo…

Male : Hey pennae
Kaadhal enbadhu inikkum virundhu
Kalyaanam enbadhu veppangozhundhu
Hey kannae…

Female : Ohh niraiyai mattumae
Kaadhal paarkkum
Kuraiyai mattumae
Kalyaanam paarkkum en kannaa…

Male : Kaadhal paarppadhu
Paadhi kannil
Kalyaanam paarppadhu
Naalu kanniladi pennae

Female : Kili mookkin nuni mookkil
Kobangal azhagedral
Rasikkum rasikkum kaadhal
Kalyaanam aanaalae
Thurumbellaam thoonaaga
En en en modhal

Female : Pengal illaamal
Aangalukkaarudhal kidaikkaadhu
Male : Pengalae ulagil illaiyendraal
Aarudhalae thevaiyirukkaadhu…
Aaaa..heeeii
Hooo..hooo..

Male : Septembar maadham
Septembar maadham
Female : Ahaa aa ahaa ahaa aa
Ahaa ahaa aa ahaa aa
Male : October maadham
October maadham

Chorus : Ohoooo…ohooo…
Ohoooo…ohooo…

Female : Naan kanden
Kaadhal enbadhu kazhuththil sangili
Kalyaanam enbadhu kaalil sangili
En seiven

Male : Kalyaanam enbadhai
Thalli podu
Thonnooru varaikkum
Poovai thaadu vaa anbae

Female : Kaadhal pozhudhil
Virumbum kurumbu
Kalyaanak kattilil
Kidaippadhillai en nanbaa

Male : Pirivondru neraadha
Uravondril sugamillai
Kaadhal kaadhal adhudhaan
Uravodu silakaalam
Pirivodu silakaalam
Naam vaazhvom vaa vaa

Male : Aangal illaamal
Pengalukkaarudhal kidaikkaadhu
Female : Aangalae ulagil
Illaiyendraal aarudhalae
Thevaiyirukkaadhu….

Male : September maadham
September maadham
Vaazhvin thunbaththai
Tholaiththu vittom

Male : October maadham
October maadham
Vaazhvin inbaththai
Tholaiththu vittom..

Chorus : Thunbam tholaindhadhu eppo
Female : Kaadhal pirandhadhae appo
Chorus : Inbam tholaindhadhu eppo
Male : Kalyaanam mudindhadhae appo..ooo.. ..

September Madham Lyrics in Tamil – தமிழ்

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading