Menu Close

Saturday Is Comingu Lyrics in Tamil – Kick – 2022

Saturday Is Comingu Lyrics in Tamil – Kick – 2022

Saturday Is Comingu Song Lyrics written by Viveka, sung by Santhanam, and music composed by Arjun Janya from Tamil cinema KICK – 2022.

ஏ சார, பாரு தாரு மாரு
ஏ சார, பாரு தாரு மாரு
ஏ சார, பாரு தாரு மாரு
சேட்டர்டேனா வந்துருவாரு
(டக்கர் டக்கர்) (டக்கர் டக்கர்)

ஏ சார, பாரு தாரு மாரு
சேட்டர்டேனா வந்துருவாரு
(டக்கர் டக்கர்) (டக்கர் டக்கர்)
ஏ டேர் மாரு யுனிவர்சிட்டி
டிகிரி வாங்கி வச்சிருக்காரு

பேசுவார் சக்கர மாரி
ஒட்டுவார் ஸ்டிக்கரு மாரி
நெஞ்சுல நிக்கற மாரி
பண்ணுற மந்திரவாதி
ராஜா ராஜா ராஜா

சேட்டர்டே இஸ் கமிங்ஙு
மீட் இன் த ஈவ்னிங்ஙு
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு
நமக்கு வேணா மார்னிங்ஙு

ஷீலா, ஷீலா ஷீலா
ஷீலா ஷீலா ஹோ
சேட்டர்டே இஸ் கமிங்ஙு
மீட் இன் த ஈவ்னிங்ஙு

அட என்னவேனா… என்ன கேட்கலாம்
அட எங்கவேனா… கை போட்டுக்கலாம்
நீ லுக்குற லுக்குல பக்குனு நெஞ்சுல
விக்கலு வந்துருச்சி நீ நாக்க தூக்கலா
பேசுற பேச்சுல நட்டு களந்துருச்சி

வாட்டர்ல வஞ்சர மீனு
வலைய போட்டு பாரு
வாட்டர்ல வஞ்சர மீனு
கூட்டிடு போக பாரு
ராஜா ராஜா ராஜா

சேட்டர்டே இஸ் கமிங்ஙு
மீட் இன் த ஈவ்னிங்ஙு
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு
நமக்கு வேணா மார்னிங்ஙு

(ஷீலா, ஷீலா ஷீலா
ஷீலா ஷீலா ஹோ)
என் கோட்டையில
படம் ஓட்டுறண்டா
வா உனக்கு மட்டும்
அத காட்டுறண்டா

அட வத்தலும் தொத்தலும்
முத்தலுமாக சுத்திலும் நின்னுருக்கும்
அதில் சித்தன்ன வாசலு சித்திரம் போல
ஜிவ்வுனு ஒன்னிளுக்கும்

தூக்கத்த நீ தூக்குல போடு
டூ பீஸ்ல துள்ளு மூடு
கப்புகுள்ள பார்லி ஜூஸு
கல்சரே காமெடி பீஸு
ராஜா ராஜா ராஜா

சேட்டர்டே இஸ் கமிங்ஙு
(ஒன்னு ரெண்டு மூணு நாலு)
மீட் இன் த ஈவ்னிங்ஙு
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு
நமக்கு வேணா மார்னிங்ஙு

(ஷீலா, ஷீலா ஷீலா
ஷீலா ஷீலா ஹோ)
சேட்டர்டே இஸ் கமிங்ஙு
மீட் இன் த ஈவ்னிங்ஙு.. ..

Saturday Is Comingu Lyrics in English

Ae Sir-Ah Paaru Thaaru Maaru
Ae Sir-Ah Paaru Thaaru Maaru
Ae Sir-Ah Paaru Thaaru Maaru
Saturday Na Vandhuruvaaru
(Takkaru Takkaru) (Takkaru Takkaru)

Ae Sir-Ah Paaru Thaaru Maaru
Saturday Na Vandhuruvaaru
(Takkaru Takkaru) (Takkaru Takkaru)
Ye Dare Maaru University
Degree Vaangi Vachirukkaaru

Pesuvaar Sakkara Maari
Ottuvaar Sticker-u Maari
Nenjula Nikkara Maari
Pannura Mandhiravaadhi
Rajaa Raajaa Rajaa

Saturday Is Comingu
Meet In The Eveningu
Night-u Fulla Drummingu
Namakku Vena Morning-u

Sheelaa, Sheela Sheela
Sheela Sheela Ho
Saturday Is Comingu
Meet In The Eveningu – telugubucket.com

Ada Ennavena… Ennai Ketukkalam
Ada Engavena… Kai Pottukkalam
Nee Lookkura… Lookkula Bakkunu Nenjula
Vikkalu Vandhuruchi… Nee Naakka Thookalaa
Pesura Pechula Nuttu Kalanduruchi

Waterla Vanjara Meenu
Valaya Pottu Paaru
Waterla Vanjara Meenu
Kootitu Poga Paaru
Rajaa Raajaa Rajaa

Saturday Is Comingu
Meet In The Eveningu
Night Fulla Drummingu
Namakku Vena Morningu

Sheelaa, Sheela Sheela
Sheela Sheela Ho
(En Kottaiyila
Padam Otturanda
Va Unakku Mattum
Adha Kaatturanda)

Ada Vathalum Thothalum
Muthalumaaga Suthilum Ninnurukkum
Adhil Sithanna Vaasalu Chittiram Pola
Jivvunu Onnilukkum

Thookkaththa Nee Thookkula Podu
Two Pieceula Thulludhu Moodu
Cuppukkulla Barley Juiceu
Culture Ae Comedy Pieceu
Raja Rajaa Raja

Saturday Is Comingu
(Onnu Rendu Moonu Naalu)
Meetu In The Eveningu
Nightu Fulla Drummingu
Namakku Vena Morningu

Sheelaa, Sheela Sheela
Sheela Sheela Ho
Saturday Is Comingaa
Meet In The Eveningu.. ..

Song Credits:
Director: Prashant Raj
Producer: Kalaippuli S Thanu
Singer: Santhanam
Music: Arjun Janya
Lyrics: Viveka
Music Label & Source: Saregama Tamil

Saturday Is Comingu Lyrics in Tamil – Kick – 2022

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading