Menu Close

Maro Maro Lyrics in Tamil – தமிழ்

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Maro Maro Lyrics in Tamil – தமிழ்

ஆண் : மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ
மாரோ மாரோ மாரோ
பாய்ஸ் கையில்
டுமாரோ

ஆண் : மேரே சலாம்
நாம் இசையால்
பேசலாம் அப்துல்
கலாம் கையால்
விருதுகள் வாங்கலாம்

ஆண் : டில்லி பாம்பே
கல்கத்தா இசையால்
சுண்டி இழுக்கட்டா
லண்டன் மெல்போர்ன்
அட்லாண்டா எங்கும்
கைதட்டா

ஆண் : எப்பா எப்பா
சடையப்பா ஆறு
பேரும் படையப்பா
பழசை விதியை
தடையை உடையப்பா
ஏ ஏ ஏ ஏ

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே

ஆண் : மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ
மாரோ
பெண் : மாரோ மாரோ
மாரோ மாரோ மாரோ
மாரோ பாய்ஸ் கையில்
டுமாரோ
பெண் : ஓ யே

குழு : ………………………

ஆண் : காதில் வளையம்
போட்டா தப்பு முடியில்
கலர் அடிச்சா தப்பு உடம்பில்
டேட்டோ குத்தினா தப்பு
ஃப்ரண்ட்ஸ் கூட சுத்தினா
தப்பு

பெண் : தொப்புளில்
வளையம் போட்டா
தப்பு டைட்டா பேண்ட்
போட்டா தப்பு பெடிக்கியூர்
தப்பு மணிக்கியூர் தப்பு
வாக்ஸிங் தப்பு
த்ரெட்டிங் தப்பு

ஆண் : நைட் ரொம்ப
முழிச்சா தப்பு 9’ஓ
கிளாக் எழுந்தா தப்பு
தப்பு தப்பு தப்பு

பெண் : வாய் விட்டு
சிரிச்சா தப்பு சோம்பல்
தான் முறிச்சா தப்பு
விட்டாக்க இன்னும்
சொல்வான்டா

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே

குழு : ………………….

ஆண் : மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ
மாரோ
பெண் : மாரோ மாரோ
மாரோ மாரோ மாரோ
மாரோ பாய்ஸ் கையில்
டுமாரோ
பெண் : ஓ யே

ஆண் : மேரே சலாம்
நாம் இசையால்
பேசலாம் அப்துல்
கலாம் கையால்
விருதுகள் வாங்கலாம்

ஆண் : எக்ஸாம் பீஸை
சுட்டா தப்பு பரிட்சை
நேரம் கிரிக்கெட் தப்பு
வீட்டுக்கு லேட்டா வந்தா
தப்பு ஃபேஷன் சேனல்
பார்த்தா தப்பு

பெண் : ரித்திக் ரோஷனை
ரசிச்சா தப்பு போனில்
அரட்டை அடிச்சா தப்பு
மொட்டை மாடியில்
நின்னா தப்பு பதிலுக்கு
பதில் சொன்னா தப்பு

ஆண் : பஞ்சும் நெருப்பும்
பார்த்தா தப்பு பஞ்சும்
பஞ்சும் சேர்ந்தா தப்பு
தப்பு தப்பு தப்பு தப்பு

பெண் : உட்கார்ந்தா
தப்பு தப்பு நின்னாக்கா
தப்பு தப்பு விட்டாக்க
இன்னும் சொல்வான்டா

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே

ஆண் : மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ
மாரோ
பெண் : மாரோ மாரோ
மாரோ மாரோ மாரோ
மாரோ பாய்ஸ் கையில்
டுமாரோ
பெண் : ஓ யே

ஆண் : மேரே சலாம்
நாம் இசையால்
பேசலாம் அப்துல்
கலாம் கையால்
விருதுகள் வாங்கலாம்

ஆண் : டில்லி பாம்பே
கல்கத்தா இசையால்
சுண்டி இழுக்கட்டா
லண்டன் மெல்போர்ன்
அட்லாண்டா எங்கும்
கைதட்டா

ஆண் : எப்பா எப்பா
சடையப்பா ஆறு
பேரும் படையப்பா
பழசை விதியை
தடையை உடையப்பா
ஏ ஏ ஏ ஏ

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்
குழு : ஓ யே

குழு : ……………………..

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்.. ..

Maro Maro Lyrics in English

Male : Maaro maaro
Chauka chakka sow maaro
Maaro maaro
Boys kaiyil tomorrow

Male : Merae salaam
Naam isaiyaal pesalaam
Abdul kalam
Kaiyaal virudhugal vaangalaam

Male : Delhi bombay calcutta
Isaiyaal sundi izhukkattaa
London melbourne atlanta
Engum kaithattaa

Male : Eppa eppa sadaiyappa
Aaru perum padaiyappa
Pazhasai vidhiyai
Thadayai udaiyappa ye yeye ye

Male : Break the rules…
Chorus : Oh..yeah..
Male : Break the rules
Chorus : Oh..yeah..

Male : Break the rules
Chorus : Oh ..yeah
Male : Break the ru…uuules
Chorus : Oh ..yeah

Male : Maaro maaro
Chauka chakka sow maaro
Female : Maaro maaro….maaro maaro
Maaro maaro
Boys kaiyil tomorrow
Female : Oh ..yeah

Chorus : Ah..ah ah ah hah..
Ah..ah ah ah hah..
Ah..ah ah ah hah..
Ah..ah ah ah hah..
Ah..ah ah ah hah….yeeeeee
Ah..ah ah ah hah..

Male : Kaadhil valaiyam potta thappu….
Mudiyil colour adichaa thappu…
Udambil tattoo kuththinaa thappu….
Friends kooda suthinaa thappu….

Female : Thoppulil valaiyam pottaa thappu
Tightaa pantu pottaa thappu
Pedicure thappu manicure thappu
Waxing thappu threading thappu

Male : Night romba muzhichaa thappu
9 O clock ezhundhaa thappu
Thappu thappu thappu

Female : Vaai vittu sirichaa thappu
Sombal thaan murichaa thappu
Vittaakka innum solvaandaa

Male : Break the rules
Chorus : Oh ..yeah
Male : Break the rules
Chorus : Oh ..yeah

Male : Break the rules
Chorus : Oh ..yeah
Male : Break the ru…uuules
Chorus : Oh ..yeah

Chorus : Oyaiya yae oooooohoo
Ye yeye yeye…
Oyaiya yae oooooohoo
Aah aaahhhhaaa…
Oyaiya yae oooooohoo
Ye yeye yeye…
Oyaiya yae oooooohoo

Male : Maaro maaro
Chauka chakka sow maaro
Female : Maaro maaro….maaro maaro
Maaro maaro
Boys kaiyil tomorrow
Female : Oh ..yeah

Male : Merae salaam
Naam isaiyaal pesalaam
Abdul kalam
Kaiyaal virudhugal vaangalaam

Male : Exam fees-ai suttaa thappu
Pareetchai neram criket thappu
Veettukku late aa vandhaa thappu
Fashion channel paarthaa thappu

Female : Hrithik roshanai rasichchaa thappu
Phone il arattai adichchaa thappu
Mottai maadiyil ninnaa thappu
Badhilukku badhil sonnaa thappu

Male : Panchum neruppum paarthaa thappu
Panchum panchum sernthaa thappu
Thappu thappu thappu…thappu

Female : Utkaarnthaa thappu thappu
Ninnaakkaa thappu thappu
Vittaakkaa innum solvaandaa

Male : Break the rules
Chorus : Oh ..yeah
Male : Break the rules
Chorus : Oh ..yeah

Male : Maaro maaro
Chauka chakka sow maaro
Female : Maaro maaro….maaro maaro
Maaro maaro
Boys kaiyil tomorrow
Female : Oh ..yeah

Male : Merae salaam
Naam isaiyaal pesalaam
Abdul kalam
Kaiyaal virudhugal vaangalaam

Male : Delhi bombay calcutta
Isaiyaal sundi izhukkattaa
London melbourne atlanta
Engum kaithattaa

Male : Eppa eppa sadaiyappa
Aaru perum padaiyappa
Pazhasai vidhiyai
Thadayai udaiyappa ye yeye ye

Male : Break the rules…
Chorus : Oh..yeah..
Male : Break the rules
Chorus : Oh..yeah..

Male : Break the rules
Chorus : Oh ..yeah
Male : Break the ru…uuules
Chorus : Oh ..yeah

Chorus : Oyaiya yae oooooohoo
Ye yeye yeye…
Oyaiya yae oooooohoo
Aah aaahhhhaaa…
Oyaiya yae oooooohoo
Ye yeye yeye…
Oyaiya yae oooooohoo

Male : Break the rules.. ..

Maro Maro Lyrics in Tamil – தமிழ்

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
బిగ్గ్ బాస్ 8 ట్రోఫీ ఎవరు గెలవబోతున్నారు?

Subscribe for latest updates

Loading