Kathaigalai Pesum Lyrics in Tamil
ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஆண்: ஓ என்னை கேளாமல்
எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
பெண்: ஓ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
பெண்: கோயிலின் உள்ளே
நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
ஆண்: உன்னுடன் வாழும்
ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
பெண்: கல்லும் மண்ணும் ஓ
வீடுகளில்லை
ஆண்: ஓ அன்பின் வீடே ஓ
அழிவது இல்லை
பெண்: வெறும் கரையில்
படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
ஆண்: உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும்
தேவை இல்லையடி
ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
பெண்: உனக்குள் தொடங்கி
உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
ஆண்: உன் முகம் பார்த்து
ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
பெண்: ஓ இரவின் மடியில் ஓ
குழந்தைகள் ஆவோம்
ஆண்: ஓ இருட்டின் நதியில் ஓ
இறங்கி போவோம்
பெண்: நேற்றென்னும்
சோகம் நெருப்பாய்
வந்து தீ மூட்டும்
ஆண்: இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும்
பூக்கள் நீட்டுமே
ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஆண்: ஓ என்னை கேளாமல்
எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
பெண்: ஓ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே.. ..
Kathaigalai Pesum Lyrics in English
Male: Kadhaigalai Pesum Vizhi Aruge
Ethai Naan Pesa Ennuyire
Kadhal Suduthe Kaichal Varuthe
Male: Oh Ennai Kelaamal
Edhuvum Sollaamal
Kaalgal Engeyo Midhakkirathae
Female: Oh Irulum Illaamal
Oliyum Illaamal
Vaanam Vannathil Kulikkirathae
Male: Oh Kadhaigalai Pesum Vizhi Aruge
Ethai Naan Pesa Ennuyire
Kadhal Suduthe Kaichal Varuthe
Female: Koyilin Ulle
Nuzhainthidum Podhu
Varugira Vaasanai Nee Allavaa
Male: Unnudan Vaazhum
Ovvoru Nodiyum
Sakkarai Thadaviya Nodi Allava
Female: Kallum Mannum Oh
Veedugalillai
Male: Oh Anbin Veede Oh
Azhivathu Illai
Female: Verum Karaiyil Paduthu Kondu
Vinmeen Paarppathu Yogamadaa
Male: Un Madiyil Irunthaal
Vaazhkaiyil Edhuvum Thevai Illaiyadi
Male: Oh Kadhaigalai Pesum Vizhi Aruge
Ethai Naan Pesa Ennuyire
Kadhal Suduthe Kaichal Varuthe
Female :Unakkul Thodangi
Unakkul Thaanae
Endhan Ulagam Mudigirathe
Male: Un Mugam Paarthu
Rasithida Thaanae
Endhan Naatkal Vidigirathe
Female: Oh Iravin Madiyil Oh
Kuzhanthaigal Aavom
Male: Oh Iruttin Nadhiyil Oh
Irangi Povom
Female: Netrennum Sogam
Neruppaai Vanthu Thee Moottum
Male: Indrennum Mazhaiyil
Aththanai Neruppum Pookkal Neetume
Male: Oh Kadhaigalai Pesum Vizhi Aruge
Ethai Naan Pesa Ennuyire
Kadhal Suduthe Kaichal Varuthe
Male: Oh Ennai Kelaamal
Edhuvum Sollaamal
Kaalgal Engeyo Midhakkirathe
Female: Oh Irulum Illaamal
Oliyum Illaamal
Vaanam Vannathil Kulikkirathe.. ..
Kathaigalai Pesum Lyrics in Tamil, Kathaigalai Pesum Lyrics in English
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.