Kappaleri Poyaachu Lyrics in Tamil
Kappaleri Poyaachu Lyrics in Tamil
குழு : ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ
ஹாஹா ஓஹோ
ஹாஹா ஓஹோ ஓஓ
ஹோ ஹாஹா
ஹாஹா ஹாஹா
ஹாஹா
ஆண் & குழு : கப்பலேறிப்
போயாச்சு சுத்தமான ஊராச்சு
கண்ணம்மா நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
ஆண் & குழு : விடியும்
வரையில் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு
கண்ணம்மா கண்ணம்மா
ஆண் : நம்ம வாசல்
தேடி சாரல் வரும்
நெடு வானம் தூவும்
தூறல் வரும்
குழு : வாழ்வில்
சூழ்ந்த சோகம்
யாவும்
ஆண் & குழு : கப்பலேறிப்
போயாச்சு சுத்தமான ஊராச்சு
கண்ணம்மா நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
பெண் : வண்ணமான்
வஞ்சிமான் நீர் கோலம்
கண்களால் கன்னத்தில்
போட இன்னுமா இன்னுமா
போர்க்கோலம் இங்கு நீ
அங்கு நான் போராட
பெண் : உனைக் கேட்டா
என் நெஞ்சை அள்ளிக்
கொடுத்தேன் தினம்
நான்தான் என் அன்பே
முள்ளில் படுத்தேன்
நானோர் தீவா ஆனேன்
வா வா அம்மம்மா
நாளெல்லாம் கானல்
நீரைக் குடித்தேன்
ஆண் & குழு : கப்பலேறிப்
போயாச்சு சுத்தமான ஊராச்சு
கண்ணம்மா நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
குழு : ……………………….
ஆண் : அன்னமே அன்னமே
நான் சொல்லி வந்ததா
தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே
நான் எண்ணி வெந்ததைச்
சொன்னதா பூங்காற்று
ஆண் : உந்தன் காலில்
மெட்டி போல் கூட
நடப்பேன் உந்தன்
கண்ணுக்குக் கண்ணீர்போல்
காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில்
ஆடி கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்
ஆண் & குழு : கப்பலேறிப்
போயாச்சு சுத்தமான ஊராச்சு
கண்ணம்மா நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஹா ஹா
ஆஆ ஆஆ ஹா ஹா.. ..
Kappaleri Poyaachu Lyrics in English
Chorus : Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hoooo
Ohooo..hahah..
Ohoo..hahah…..
Ohooo…oooo..hoooo…
Hahhaaa..haaahhaa…
Hahhaaa..haaahhaa…
Male & Chorus : Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Male & Chorus : Vidiyum varaiyil poraadinom
Uthiram nathiyaai neeraadinom
Vetkkalellaam vaalaachu
Thukkamellaam thoolaachu kannammaa
Kannammaaaaaaa…..
Male : Namma vaasal thedi
Saaral varum
Nedu vaanam thoovum
Thooral varum
Chorus : Vaazhvil soozhntha
Sogam yaavum….
Male & Chorus : Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Female : Vanna maan vanjai maan neerkolam
Kangalaal kannathil poda
Innuma innuma porkkolam
Ingu nee angu naan poraada
Female : Unai kettaa en nenjai
Allikkoduthen
Thinam naanthaan en anbae
Mullil paduthen
Naanor.. theeva..
Aanen vaa vaa
Ammamma naalellaam
Kaanal neerai kudiththen
Male & Chorus : Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Chorus : La la lala la la la la
La la lala la la la la
Laa laaa…laa laaa
Laa laa..la la la….
Male : Annamae annamae naan solli
Vanthathaa thendralum netru
Unnaiyae unnaiyae naan enni
Venthathai sonnathaa poongaattru
Male : Unthan kaalil metti pol
Kooda nadappen
Unthan kannukku kanneer pol
Kaaval iruppen
Maalai soodi.. tholil aaadi..
Kai thottu mei thottu
Unnil ennai karaippen
Male & Chorus : Kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa
Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa
Chorus : Ahaa…ahaaaaa…
Ahaa..aaa..haaaa..ahaaa..ahaaaa..
Haaa..aaaa..aaa..ha haaaa.. ..
Kappaleri Poyaachu Lyrics in Tamil & English
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.