ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Kanave Kanave Lyrics in Tamil and English
விஷ்லிங் : ……………………………….
ஆண் : கோரமான மரணம்
ஒன்று உயிரை கொண்டு
போனதே உயரமான கனவு
இன்று அலையில் வீழ்ந்து
போனதே
ஆண் : இசையும் போனது
திமிரும் போனது தனிமை
தீயிலே வாடினேன்
ஆண் : நிழலும் போனது
நிஜமும் போனது எனக்குள்
எனையே தேடினேன்
ஆண் : கனவே கனவே
கலைவதேனோ கரங்கள்
ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ
ஆண் : கண்கள் ரெண்டும்
நீரிலே மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
ஆண் : ஓஹோ நானும்
இங்கே வலியிலே நீயும்
அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
ஆண் : இது நியாயமா
மனம் தாங்குமா என்
ஆசைகள் அது பாவமா
ஆண் : கனவே கனவே……..
கரங்கள் ரணமாய்…………
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ.. ..
Kanave Kanave Lyrics in Tamil and English
Whistling : …………………………………..
Male : Koramaana maranam ondru
Uyirai kondu ponathae
Uyaramaana kanavu indru
Alaiyil veezhnthu ponadhae
Male : Isaiyum ponadhu
Thimirum ponathu
Thanimai theeyilae vaadinen
Male : Nizhalum ponadhu
Nijamum ponathu
Enakkul enaiyae thedinen
Male : Kanavae kanavae kalaivatheno
Karangal ranamaai karaivatheno
Ninaivae ninaivae araivatheno
Enadhu ulagam udaivathenoo…
Male : Kangal rendum neerilae
Meenai pola vaazhuthae
Kadavulum pen idhayamum
Irukkutha ada illaiya
Male : Oho naanum ingae valiyilae
Neeyum ango sirippilae
Kaatril engum thedinen
Pesi pona vaarthaiyai
Male : Idhu nyaayama
Manam thaanguma
En aasaigal adhu paavama…
Male : Kanavae kanavae ………
Karangal ranamaai ……………
Ninaivae ninaivae araivatheno
Enadhu ulagam udaivathenoo.. ..
Kanave Kanave Lyrics in Tamil and English