ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Enthara Enthara Lyrics in Tamil
ஆண்: என்தாரா என்தாரா
நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா
நீயே தான் தாரா
கண்ணாளே காண்கிறேன் பூரா
ஆண்: தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
ஆண்: நானன நானன நானன நானா
நானன நானன நானா
நானன நானன நானன நானா
நானன நானன நானா
பெண்: உன்தாரா உன்தாரா
நானே உன்தாரா
என் வானம் பூத்ததே சீரா
கண்பூரா கண்பூரா
நீயே தான் வீரா
என் பாா்வை ஆனதே கூரா
பெண்: தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
ஆண்: ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ
பெண்: தூண்டிலா நீ ஊஞ்சலா
ஆண்: தூரலா நீ காணலா
பெண்: ப்ரத்யோக மௌனம்
நீ கொண்டு வந்தாய்
என் வாா்த்தை ஆனதே
இல்லாத ஊாில் இல்லாத போில்
இருவரும்: நம் காதல் வாழுமே
ஆண்: ஹோய் நம் காதல் வாழுமே
ஆண்: நானன நானன நானன நானா
நானன நானன நானா
நானன நானன நானன நானா
நானன நானன நானா
பெண்: உன் அசைவினில்
என் திசைகளை
பட படவென தந்தாய்
மின்மினிகளை
உன் விழிகளில் கொண்டாய்
பெண்: கண் இமைகளில்
என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில்
விண் நிலவொளி தந்தாய்
பெண்: பிரம்மாண்ட காலம்
நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீா்ந்ததே
உன் காதல் சூட்டில்
என் காதல் பூக்கும்
இருவரும்: நம் தேடல் தீருமே
ஆண்: என்தாரா என்தாரா
நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா
நீயே தான் தாரா
கண்ணாளே காண்கிறேன் பூரா
பெண்: தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
ஆண்: வெட்கங்கள் பேசுதே.. ..
Enthara Enthara Lyrics in English
Male: Enthara Enthara
Neeye En Thaaraa
En Manam Poothadhe Thara
Kanpoora Kanpoora
Neeye Thaan Thara
Kannale Kaangiren Poora
Male: Thaneerai Koosikondu
Mella Sellum
Bimbangal Nee Aagiraai Edhire
Ennodu Kadhal Vandhu
Enna Solla Vetkangal Pesudhe
Chorus: Naanana Naanana Naanana Naanaa
Naanana Naanana Naanaa
Naanana Naanana Naanana Naanaa
Naanana Naanana Naanaa
Female: Unthara Unthara
Naane Un Thaaraa
En Vanam Poothadhe Sera
Kanpoora Kanpoora
Neeye Than Veera
En Paarvai Aandhe Koora
Female: Thannerai Koosikondu
Mella Sellum
Bimbangal Nee Aagiraai Edhire
Ennodu Kadhal Vandhu
Enna Solla Vetkangal Pesudhe
Male: Yeno Indru Yeno
Naan Undhan Naano
Neeyo Illai Naano
Naam Ennum Naamo
Female: Thoondila Nee Oonjala
Male: Thoorala Nee Kaanala
Female: Prathiyoga Mounam
Nee Kondu Vandhaai
En Vaarthai Anathe
Illadha Oril Illadha Peril
Both: Nam Kadhal Vazhume
Male: Hoi Nam Kadhal Vazhume
Chorus: Naanana Naanana Naanana Naanaa
Naanana Naanana Naanaa
Naanana Naanana Naanana Naanaa
Naanana Naanana Naanaa
Female: Un Asaivnil En Dhisaigalai
Padapadavena Thandhaai
Minminigalai Un Vizhigalail Kondaai
Kan Imaigalil En Iravinai
Katha Kathapudan Thandhaai
Kan Avikaiyil Ven Nizhavoli Thandhai
Female: Bramanda Kaalam
Nee Thandhu Sendraai
En Naatkal Theerndhadhe
Unkaadhal Sootil
Enkaadhal Pookkum
Nam Thedal Theerume
Male: Enthara Enthara
Neeye En Thaaraa
En Manam Poothadhe Thara
Kanpoora Kanpoora
Neeye Thaan Thara
Kannale Kaangiren Poora
Female: Thaneerai Koosikondu
Mella Sellum
Bimbangal Nee Aagiraai Edhire
Ennodu Kadhal Vandhu Enna Solla
Male: Vetkangal Pesudhe .. ..
Enthara Enthara Lyrics in Tamil, Enthara Enthara Lyrics in English