Redmi TV జస్ట్ - 8000/-
Samsung Fridge 183 L జస్ట్ - 13000/-
LG వాషింగ్ మెషిన్ - జస్ట్ - 9000/-
Samsung phone at - 10000/-
realme Earbuds జస్ట్ - 900/-
Kaalathukkum Nee Venum Lyrics in Tamil
ஆண்: என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா
பெண்: நீ வந்த நெழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு
ஆண்: ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
ஆண்: உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேணும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேணும்
ஆண்: கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
பெண்: என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
உன்னோடு நான் இப்பயே தான்
ஆண்: உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
பெண்: ஓ தங்க தோடு பேசும் காதோரம்
ஆண்: ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
பெண்: ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
இணஞ்சு கொண்டாடும்
ஆண்: ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
பெண்: உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேணும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேணும்
பெண்: கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
பெண்: ஓட்டு கேட்கும் காத்தே
கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
என்ன தொட்டு போவாயோ
ஆண்: என் எண்ணம் போலே
வண்ணம் கண்டேன்
இந்நாள் கனாக்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்
பெண்: உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேணும்
நான் முன்னே பின்னே சூடாத
முல்லை பூவும் நீயே
பெண்: தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே
பெண்: ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
இருவரும்: உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேணும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேணும்
இருவரும்: கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
Innum Nooru Aandu Lyrics in English
Male: Enna Thara Unna Vida
Nambum Orr Idam Illa
Ini Naalai Muthal Naanum Neeyum
Vera Vera Illa
Ennodu Vaa Ippaye Vaa
Female: Nee Vantha Nizhal Thantha
Edhanaalo Oththu Konden
Nee Paakkumbothum Pesumbothum
Nenjila Minnal Kanden
Inimel En Vaazhve Unnodu
Oh Varuvene Pinnodu
Male: Oh Innum Nooru Aandu
Nam Aayul Venum
Kai Regaiyellaam Theinjum
Nam Aasai Vaazhum
Male: Un Anbu Ennum Baanam
En Usir Vara Venum
Un Moochukaatril Naan Moozhgi
Maainthida Venum
Male: Kangal Naangum Paarthum
Paarvai Ondre Venum
Kaalathukkum Nee Venum
Female: Enna Thara Unna Vida
Nambum Orr Idam Illa
Ini Naalai Muthal Naanum Neeyum
Vera Vera Illa
Unnodu Naan Ippaye Dhaan
Male: Un Koora Chela Koothaadum
Kungumathil Mungum
Female: Oh Thangathodu Pesum Kadhoram
Male: Oh Vaazhai Manjal Thennaigal
Vaasal Pandhal Aagum
Female: Oh Mela Chatham Metti Chatham
Inainju Kondadum
Male: Oh Innum Nooru Aandu
Nam Aayul Venum
Kai Regaiyellaam Thenjum
Nam Aasai Vaazhum
Female: Un Anbu Ennum Baanam
En Usir Vara Venum
Un Moochukaatril Naan Moozhgi
Maainthida Venum
Female: Kangal Naangum Paarthum
Paarvai Ondre Venum
Kaalathukkum Nee Venum
Female: Ottu Ketkkum Kaathae Konjam
Etti Paarppaaiyo
Oru Vetkkam Thinnu Nikkum Enna
Thottu Poovaaiyo
Male: En Ennam Polae Vannam Kanden
Innaal Kanaalkalai
Nigazhthi Paarkkum Mudhal Naal
Female: Un Anbu Ennum Baanam
En Usir Vara Venum
Naan Munne Pinne Soodaatha
Mullaipoovum Neeye
Female: Thendral Aakum Theeye
Enai Mella Kollum Noye
En Nenjam Unnal
Paagaaga Urugiduthe
Female : Oh Innum Nooru Aandu
Nam Aayul Venum
Kai Regaiyellaam Theinjum
Nam Aasai Vaazhum
Both: Un Anbu Ennum Baanam
En Usir Vara Venum
Un Moochukaatril Naan Moozhgi
Maainthida Venum
Both: Kangal Naangum Paarthum
Paarvai Ondre Venum
Kaalathukkum Nee Venum
Kaalathukkum Nee Venum Lyrics in Tamil, Kaalathukkum Nee Venum Lyrics in English
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.