Menu Close

Enna Marandhaen Lyrics in Tamil

Enna Marandhaen Lyrics in Tamil

பெண் : யார் அவனோ
அவனோ யார் அவனோ
அவனோ யார் அவனோ
அவனோ அவனோ….

பெண் : என்ன மறந்தேன்
எதற்கு மறந்தேன் என்னை
கேட்டேனே உன்னை நினைக்க
என்னை மறந்தேன் எல்லாம்
மறந்தேனே என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன் என் தோழிகளை
மறந்தேனே என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன் என்
நினைவினை மறந்தேனே

பெண் : அந்தி மாலை
கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம்
மறந்தேன் ஏன் மறந்தேன்

ஆண் : ஓ ஏன் என்னை
மறந்தேன் நான் என்னை
மறந்தேன்

பெண் : கண் திறந்தும்
பார்க்க மறந்தேன் கால்
நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்

பெண் : தினம் சண்டை
போடும் தாயிடம் கெஞ்ச
மறந்தேன் என் குட்டித் தங்கை
அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்

பெண் : யார் அவனோ
அவனோ யார் அவனோ
அவனோ யார் அவனோ
அவனோ அவனோ….

பெண் : …………………………..

பெண் : படித்ததெல்லாம்
பாதி மறந்தேன் தேர்வறையில்
மீதி மறந்தேன் நாள் கிழமை தேதி
மறந்தேன் நான் மின்னஞ்சலின்
சேதி மறந்தேன்

பெண் : நான் என்னைப்பற்றி
அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக்
கட்டி அள்ள மறந்தேன் மறந்தேன்
மறந்தேன் அவனால் மறந்தேன்

பெண் : யார் அவனோ
அவனோ யார் அவனோ
அவனோ

ஆண் : …………………………..

பெண் : ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்.. ..

Enna Marandhaen Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading