ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Donu Donu Donu Lyrics in Tamil
ஆண் : டானு டானு டானு
பெண் : நா உன்னோட
கோல்ட் மீனு
ஆண் : சீனு சீனு சீனு
பெண் : நீ தொட்டதெல்லாம் சீனு
ஆண் : மானு மானு மானு
பெண் : நான் உன்னோட கேஃபின்னு
ஆண் : காணு காணு காணு
பெண் : நீ பாத்தாலே நான் காணு
ஆண் : குண்டான கண்ணால
குத்தாம குத்தாத நீ உன்ன
தந்தாலும் பத்தாதடி ரோஜா
பூ தேகத்தால் ராஜா நான்
சாஞ்சுட்டேன் உன் முன்னே
என் கெத்து நிக்காதடி
பெண் : உருகுதே உந்தன்
ஆண்மை பார்த்து மயங்குதே
இந்த பாவை தான் தவிக்குதே
எல்லை தாண்டி பார்க்க தடுக்குதே
பெண் நாணம் தான்
உருகுதே மயங்குதே
தவிக்குதே தடுக்குதே
பெண் நாணம் தான்
ஆண் : { ஐ எம் அ லோயல்
ஹஸ்பன்ட் கிவ்விங் யூ
ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்
யுவர் டெய்லி ஷாப்பிங்
இஸ் கியரண்டீட்
பெண் : யூ ஆர் மா மீசை
மாமா ஐ எம் யுவர் நாட்டி
மாமி கிவ்விங் யு அ லைப்
டைம் சர்வீஸ் வாரண்டி } (2)
ஆண் : ஹே வா மா
ட்விங்கிலு கம் அண்ட்
மிங்கிலு நம்ம காட்டுல
நான் தான் கிங்கு
பெண் : மார்டன் மன்மதா
ஆசை கூடுதா கண்ண
கட்டுதா கிவ் மீ ரிங்கு
ஆண் : நான் சொக்குறேன்டி
விக்குறேன்டி ஒத்தையில
நிக்குறேன்டி
பெண் : நான் தித்திக்கவா
பத்திக்கவா ஒத்தை
கொத்த ஆட ரெடி
ஆண் : உருகுதே மயங்குதே
ஏ தவிக்குதே ஏ தடுக்குதே
பெண் நாணம் தான்
பெண் : உருகுதே உந்தன்
ஆண்மை பார்த்து மயங்குதே
இந்த பாவை தான் தவிக்குதே
எல்லை தாண்டி பார்க்க தடுக்குதே
பெண் நாணம் தான்
ஆண் : டானு டானு டானு
பெண் : நா உன்னோட
கோல்ட் மீனு
ஆண் : சீனு சீனு சீனு
பெண் : நீ தொட்டதெல்லாம் சீனு
ஆண் : மானு மானு மானு
பெண் : நான் உன்னோட கேஃபின்னு
ஆண் : காணு காணு காணு
பெண் : நீ பாத்தாலே நான் காணு
ஆண் : குண்டான கண்ணால
குத்தாம குத்தாத நீ உன்ன
தந்தாலும் பத்தாதடி ரோஜா
பூ தேகத்தால் ராஜா நான்
சாஞ்சுட்டேன் உன் முன்னே
என் கெத்து நிக்காதடி
ஆண் : { ஐ எம் அ லோயல்
ஹஸ்பன்ட் கிவ்விங் யூ
ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்
யுவர் டெய்லி ஷாப்பிங்
இஸ் கியரண்டீட்
பெண் : யூ ஆர் மா மீசை
மாமா ஐ எம் யுவர் நாட்டி
மாமி கிவ்விங் யு அ லைப்
டைம் சர்வீஸ் வாரண்டி } (2) .. ..
Donu Donu Donu Lyrics in Tamil