Chikku Bukku Rayile Lyrics in Tamil
குழந்தை : சிக்கு புக்கு
ரயிலே அட கலக்குது
பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா
மயிலு இவ ஓகே னா
அடி தூளு
ஆண் : { சிக்கு புக்கு
ரயிலே அட கலக்குது
பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா
மயிலு இவ ஓகே னா
அடி தூளு } (2)
ஆண் : சின்ன பொண்ணிவ
படிப்பது எத்திராஜா மனசை
எல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலம் இவ பார்வையில்
உருவாச்சா வயசு பசங்கள
விழியில புடிச்சா
ஆண் : சிக்கு புக்கு
ரயிலே அட கலக்குது
பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா
மயிலு இவ ஓகே னா
அடி தூளு
குழு : யே யே யே
யே யே யே யே யே
யே யே யே ஓ யே
யே யே யே யே யே
யே யே யே யே யே
யே ஓ யே யே யே யே
யே யே யே யே யே யே
யே யே யே
ஆண் : நாங்க சைக்கிள்
ஏறியே வந்தாக்க நீங்க
மோட்டார் பைக்க தான்
பார்பிங்க நாங்க மோட்டார்
பைக் கிலே வந்தாக்க நீங்க
மாருதிக்கு மாறுவீங்க
ஆண் : நாங்க ஜீன்ஸ்
பேண்ட தான் போட்டாக்கா
நீங்க பாகி பேண்ட்ட தான்
பார்ப்பீங்க நாங்க பாகி பேண்ட
தான் போட்டாக்கா நீங்க
வேட்டிய தான் தேடுவீங்க
ஆண் : ஒன்னுமே விவரங்கள்
புரியல்லே என்னத்தான்
புடிக்குமோ தெரியல்லே
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு
மொத்தத்தில் பைத்தியம்
பிடிச்சாச்சு
ஆண் : { சிக்கு புக்கு
ரயிலே அட கலக்குது
பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா
மயிலு இவ ஓகே னா
அடி தூளு } (2)
ஆண் : நாங்க ஆடிப்பாடித்தான்
களைச்சாச்சு இங்க அலைஞ்சு
திரிஞ்சுதான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பிதான்
முடி போச்சு வாலிபந்தான்
திரும்ப வருமா
ஆண் : உங்க அப்பன்
தேடுவான் மாப்பிள்ள
டௌரி அதிகம் கேட்கலாம்
ஆண் பிள்ள அத வச்ச பின்பு
தான் பூமாலை அப்படியொரு
அவதி ஏம்மா
ஆண் : இப்போவே கெடச்சத
லவ் பண்ணா நிக்கலாம்
செலவின்றி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது
அப்பனின் சேமிப்பும் குறையாது
ஆண் : சிக்கு புக்கு
ரயிலே ரயிலே அட
கலக்குது பார் இவ
ஸ்டைலு ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா
மயிலு இவ ஓகே னா
அடி தூளு
ஆண் : சின்ன பொண்ணிவ
படிப்பது எத்திராஜா மனசை
எல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலம் இவ பார்வையில்
உருவாச்சா வயசு பசங்கள
விழியில புடிச்சா
ஆண் : { சிக்கு புக்கு
ரயிலே ரயிலே அட
கலக்குது பார் இவ
ஸ்டைலு ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா
மயிலு இவ ஓகே னா
அடி தூளு } (2).. ..
Chikku Bukku Rayile Lyrics in English
Child : Chikku bukku rayilae
Ada kalakkuthu paar iva stylu
Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok na adi thoolu
Male : {Chikku bukku rayilae
Ada kalakkuthu paar iva stylu
Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok na adi thoolu} (2)
Male : Chinna ponniva padippathu
Ethiraajaa
Manasai ellaam salavai seiyum
Sottu neelam iva paarvaiyil
Uruvaachaa
Vayasu pasangala vizhiyila pudichaa
Male : Chikku bukku rayilae
Ada kalakkuthu paar iva stylu
Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok na adi thoolu
Chorus : Yeh yeh yeh yeh yeh yeh
Yeh yeh yeh yeh yeh oyeah
Yeh yeh yeh yeh yeh yeh
Yeh yeh yeh yeh yeh oyeah
Yeh yeh yeh yeh yeh yeh
Yeh yeh yeh yeh yeh yeh
Male : Naanga cycle yeriyae vanthaaka
Neenga motaarbaikathaan paarpeenga
Naanga motaarbaikkilae vanthaaka
Neenga maaruthikku maaruveenga
Male : Naanga jeans pantuthaan potaaka
Neenga baagi panttathaan paarpeenga
Naanga baagi pantathaan potaaka
Neenga vettiyathaan theduveenga
Male : Onnumae vivarangal puriyallae
Ennathaan pudikkumo theriyallae
Ambugal aayiram adichaachu
Mothathil payithiyam pudichaachu
Male : {Chikku bukku rayilae
Ada kalakkuthu paar iva stylu
Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok na adi thoolu} (2)
Male : Naanga aadi paadithaan kalachaachu
Inga alanji thirinjithaan veruthaachu
Ippo kuzhambi kuzhambithaan mudi pochu
Vaalibanthaan thirumba varumaa
Male : Unga appan theduvaan maappilla
Dowri athigam ketkalaam aan pilla
Atha vacha pinbuthaan poomaala
Appadiyoru avathi yemmaa
Male : Ippovae kedachatha love pannaa
Nikkalaam selavindri mana pennaa
Appuram avasthaigal kidaiyaathu
Appanin semippum kuraiyaathu…uuuuuu…
Male : Chikku bukku rayilae
Railae
Ada kalakkuthu paar iva stylu
Stylu
Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok na adi thoolu
Male : Chinna ponniva padippathu
Ethiraajaa
Manasai ellaam salavai seiyum
Sottu neelam iva paarvaiyil
Uruvaachaa
Vayasu pasangala vizhiyila pudichaa
Male : {Chikku bukku rayilae
Railae
Ada kalakkuthu paar iva stylu
Stylu
Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok na adi thoolu} (2).. ..
Chikku Bukku Rayile Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.