Ayyayo Nenju Alayuthadi Lyrics in Tamil
பெண்: தனன னானே னனனா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனனா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
ஆண்: ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா
ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி
ஆண்: உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சு போச்சு நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
கொலம்புறேன் நானே
ஆண்: உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே
ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி
ஆண்: உன்னை தொடும் அனல்காத்து
கடக்கையிலே பூங்காத்து
குழம்பி தவிக்குதடி என் மனசு
பெண்: திருவிழா கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிாில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ
ஆண்: கண்சிமிட்டும் தீயே
என்ன எாிச்சிப்புட்ட நீயே
பெண்: ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா
பெண்: அய்யயோ நெஞ்சு
ஆண்: அலையுதடி
பெண்: ஆகாயம் இப்போ
ஆண்: வளையுதடி
பெண்: என் வீட்டில் மின்னல்
ஆண்: ஒளியுதடி
பெண்: என்மேல நிலா
ஆண்: பொழியுதடி
ஆண்: தார ராரரா தார ரார ராரா
தார ரார தார ரார ராரா ரா
தார ராரரா தார ரார ராரா
தார ரார தார ரார ராரா ரா
பெண்: தனன னானே னனனா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனனா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
ஆண்: மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே
நான் மிதந்தேன்
பெண்: கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சுகத்த
பாா்வையிலே கொடுத்தாயே
ஆண்: பாதகத்தி என்னை
ஒரு பாா்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்
ஆண்: ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி
ஆண்: உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சு போச்சு நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
கொலம்புறேன் நானே
ஆண்: உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே
ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி.. ..
Ayyayo Nenju Alayuthadi Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.