Adheeraa Song Lyrics in Tamil – Cobra
தீரா தீராதி தீரா
துப்பாக்கி மந்திரா
சமர் செய்யும் சந்திரா
யுகம் வெல்ல வந்தீரா
ஓரா ஓராயிரம் புதிரா
அணு உலையின் உதிரா
மின் காந்த கதிரா
தீராதி தீரா
இவன் தோட்டக்கள் விளையாட்டில்
ஜெயிப்பதே விதியாகும்
இவன் தோட்டத்தில் துப்பாக்கி
செடிகள் பூவாகும்
அதீரா அதீரா
உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா
ஹே சூரா… ஹே சூரா
அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில்… ஆளை அள்ளும்
எதையும் வெல்லும், கோப்ரா
Adheeraa Song Lyrics in Tamil – Cobra