Menu Close

Columbus Columbus Lyrics in Tamil – தமிழ்

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Columbus Columbus Lyrics in Tamil – தமிழ்

ஆண் : { கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு } (2) மாமே

ஆண் : { லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு } (2)

ஆண் : கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

ஆண் : கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு மாமே கொண்டாட
கண்டுபிடித்துக் கொண்டா
ஒரு தீவு

ஆண் : { லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு } (2)

ஆண் : சனி ஞாயிறு
காதில் சொன்னது
என்னது ஓ ஹோ
மிஷின் எல்லாம்
மனிதர்களாகச் சொல்லுது

ஆண் : கொல்லும் ராணுவம்
அணு ஆயுதம் பசி பட்டினி கரி
பாலிடிக்ஸ் பொலியூஷன் எதும்
புகுந்துவிடாத தீவு வேண்டும்
தருவாயா கொலம்பஸ்

ஆண் : வாரம் ஐந்து நாள்
வியர்வையில் உழைக்க
வாரம் இரு நாள் இயற்கையை
ரசிக்க

ஆண் : வீசும் காற்றாய்
மாறி மலர்களைக்
கொள்ளையடி மனசுக்குள்
வெள்ளையடி

ஆண் : மீண்டும் பிள்ளையாவோம்
அலையோடு ஆடி பறவையின் சிறகு
வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள்
பொருத்திப் பறந்துவிடு

ஆண் : பறவைகள் எதற்கும்
பாஸ்போர்ட் இல்லை
கண்டங்களைத் தாண்டி
கடந்துவிடு

ஆண் : இன்று ஓய்வு
தானே வேலை ஆனால்
ஓய்ந்து போவதில்லை
இங்கு நிர்வாண மீன்கள்
போலே நீந்தலாம் கொலம்பஸ்

ஆண் : ஐலசா ஐலசா
ஐலசா ஐலசா ஐலசா
ஐலசா

ஆண் : ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா மாமே

ஆண் : இரட்டைக்கால் பூக்கள்
கொஞ்சம் பாரு இன்றேனும்
அவசரமாக லவ்வராக மாறு

ஆண் : அலை நுரையை
அள்ளி அவள் ஆடையைச்
செய்யலாகாதா விண்மீன்களைக்
கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா

ஆண் : வீக்கென்டில்
காதலி ஓக்கேன்னா காதலி
டைம்பாசிங் காதலா
பிரியும்வரை காதலி வாரம்
இரு நாள் வாழியவே கொலம்பஸ்

ஆண் : கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு கொண்டாட
கண்டுபிடித்துக் கொண்டா
ஒரு தீவு கொலம்பஸ்

ஆண் : லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
கொலம்பஸ்

ஆண் : லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

ஆண் : கொலம்பஸ்.. ..

Columbus Columbus Lyrics in English

Male : { Columbus columbus
Vitaachu leaveu kondaada
Kandupidithu konda oru theevu } (2) mamae

Male : { Leaveu leaveu leaveu
Vendum puthiya theevu theevu } (2)

Male : Columbus columbus
Vitaachu leaveu kondaada
Kandupidithu konda oru theevu

Male : Columbus columbus
Vitaachu leaveu mamae kondaada
Kandupidithu konda oru theevu

Male : { Leaveu leaveu leaveu
Vendum puthiya theevu theevu } (2)

Male : Sani nyayiru
Kaadhil sonnathu ennathu oh hoo
Machine ellam manithargalaaga solluthu

Male : Kollum raanuvam
Anu aayutham pasi pattini
Kari politics pollution ethum
Pugunthuvidatha theevu
Vendum tharuvaya columbus

Male : Vaaram ainthu naal
Viyarvaiyil uzhaika vaaram
Iru naal iyarkaiyai rasika

Male : Veesum kaatrai maari
Malargalai kollaiyadi
Manasukul vellaiyadi

Male : Meendum pillaiyavom
Alaiyodu aadi paravaiyin siragu
Vaadagaiku kidaithaal udalukul
Poruthi paranthuvidu

Male : Paravaigal etharkum
Passport illai kandangalai
Thaandi kadanthuvidu

Male : Indru oivuthaanae velai
Aanaal ointhu povathillai
Ingu nirvaana meengal polae
Neenthalaam columbus

Male : Ailasa ailasa
Ailasa ailasa ailasa ailasa

Male : Yae yae ailasa yae yae ailasa
Yae yae ailasa yae yae ailasa
Yae yae ailasa yae yae ailasa
Yae yae ailasa yae yae ailasa mamae

Male : Irattai kaal pookal
Konjam paaru indrenum
Avasaramaga loveraaga maaru

Male : Alainuraiyai alli aval
Aadaiyai seiyalaagatha
Vinmeengalai killi adhil
Kokki vaikalaagatha

Male : Weekendil kaadhali
Okkenna kaadhali timepassing
Kaadhala piriyumvarai kaadhali
Vaaram irunaal vaazhiyavae columbus

Male : Columbus columbus
Vitaachu leaveu kondaada
Kandupidithu konda oru theevu columbus

Male : Leaveu leaveu leaveu
Vendum puthiya theevu theevu columbus

Male : Leaveu leaveu leaveu
Vendum puthiya theevu theevu

Male : Columbus.. ..

Columbus Columbus Lyrics in Tamil – தமிழ்

Like and Share
+1
0
+1
0
+1
0

Subscribe for latest updates

Loading