Menu Close

Usilampatti Penkutti Lyrics in Tamil

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Usilampatti Penkutti Lyrics in Tamil

Usilampatti Penkutti Lyrics in Tamil

ஆண் : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

ஆண் : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

ஆண் : கூட மேல கூட
வெச்சு குச்சனூரு
போறவளே மெதுவாக
செல்லேன்டி

ஆண் : உன் கூடையில
வெச்ச பூவு கூடலூரில்
வீசு தடி குறி போட்டு
வந்தேன்டி

குழு : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

குழு : உசுல உசுல
உசிலம்பட்டி உசுல
உசுல உசிலம்பட்டி

ஆண் : கண்டமனூரு மை
தாரேன் கண்ணுல வெச்சா
ஆகாதா
பெண் : மைய வைக்கும்
சாக்க வெச்சு கைய
வைப்ப தெரியாதா

ஆண் : அலங்கா நல்லூர்
ஜல்லிக் கட்டு சேர்ந்து
போனால் ஆகாதா
பெண் : மாடு புடிச்சி
முடிச்ச கையில் மயில
புடிப்ப தெரியாதா

ஆண் : மயிலே மயிலே
குழு : இறகொன்னு போடு
பெண் : வானம் விழுந்தா
குழு : அதுவும் போடும்

ஆண் : இறகு எதுக்கடி
தோகையே கிடைக்கும்
அதுக்கும் காலம் வரும்

பெண் : { உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு நீ ஓரக் கண்ணால்
பார்த்தாலே நான் புள்ள
தாச்சி } (2)

பெண் : கூட மேல கூட
வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே

பெண் : கூடையில வெச்ச
பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே

ஆண் : வெடலப் பொண்ணு
நுனி நாக்கு வெத்தலையாலே
செவந்திருக்கு
பெண் : வேப்ப மரத்து கிளி
மூக்கு வெத்தல போட்டா
செவந்திருக்கு

ஆண் : இடுப்பு சேல இடை
வெளியில் எனக்கு மட்டும்
இடமிருக்கு
பெண் : ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப் பட்டி மடமிருக்கு

ஆண் : தணியும் தணியும்
குழு : தானா தணியும்
பெண் : தடியால் அடிச்சா
குழு : கொடியா மலரும்

ஆண் : மனச சேலைக்குள்
மறைப்பது ஒளிப்பது அது
தான் பெண்ணின் குணம்

ஆண் : உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

பெண் : { உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு நீ ஓரக் கண்ணால்
பார்த்தாலே நான் புள்ள
தாச்சி } (2)

பெண் : கூட மேல கூட
வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே

பெண் : கூடையில வெச்ச
பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பாக்காதே

குழு : உசுல உசுல
உசிலம்பட்டி உசுல
உசுல உசுல பட்டி
உசிலம்பட்டி ஆண்டி
பட்டி ஆண்டி பட்டி
உசுல உசுல உசிலம்பட்டி
உசிலம்பட்டி காளி பட்டி
உசுல உசுல ஆண்டி பட்டி
உசிலம்பட்டி.. ..

Usilampatti Penkutti Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
మీకు ఇష్టమైన హీరో ఎవరు ?

Subscribe for latest updates

Loading