Menu Close

Varavaa Varavaa Lyrics in Tamil and English

Varavaa Varavaa Lyrics in Tamil and English

ஆண் : முன் வினை உன்னை
துரத்தி துரத்தி தொடருமே தன்
வினை தன்னை அழுத்தி
அழுத்தி அமுக்குமே

ஆண் : நேற்று நீ செய்த
பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை
ஒரு நாள் கொழுத்துமே

ஆண் : எளிய எளிய
உயிரை ஓா் வலிய
ஒருவன் எடுத்தால்
நினைத்திடாத ஒரு நாள்
உன்னை எவனோ ஒருவன்
முடிப்பான்

ஆண் : நேற்று செய்த
தவறை நீ மேலும் மேலும்
செய்தால் மேலே உள்ள
அவனோ உன்னை கீழே
மிதித்து மிதித்து கொல்வான்

ஆண் : { வா நான் வரவா
வரவா உன்னை துரத்தி
வரவா நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா } (4)

ஆண் : நல்லவன் இங்க
எவன்டா எவன்டா நல்லவன்
நல்லவன் போல நடிக்க
தெரிஞ்ச நல்லவன்
கெட்டவன் இங்க எவன்டா
எவன்டா கெட்டவன் நல்லவன்
போல நடிக்க கோட்ட வுட்டவன்

ஆண் : உன்ன வெரட்டி
புடிக்கவா வா தேடி
அடிக்கவா அட்ரா
கைய முறுக்கவா
கதைய முடிக்கவா
புட்ரா அவன

ஆண் : உன் திமிர
அடக்கவா டேய்
திரும்ப கொடுக்கவா
குட்றா உன் எதிர
நடக்கவா இல்ல நின்னு
முறைக்கவா

ஆண் : { ஆடிய ஆட்டம்
நிக்க போகுதே ஓடிய
ஓட்டம் நிக்க போகுதே
நீ ஆடிய ஆட்டம் நிக்கப்
போகுதே ஓடிய ஓட்டம்
நிக்க போகுதே } (2)

ஆண் : { வா நான் வரவா
வரவா உன்ன தொறத்தி
வரவா நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா } (4)

ஆண் : வா அட்ரா
புட்ரா டேய் குட்றா.. ..

Varavaa Varavaa Lyrics in Tamil and English

Male : Mun vinai unnai
Thurathi thurathi thodarumae
Than vinai thannai
Azhuthi azhuthi amukkumae

Male : Netru nee
Seitha paavangal anaithumae
Thediyae vanthu unnai
Oru naal koluthumae

Male : Eliya eliya uyirai
Oor valiya oruvan eduthaal
Ninaithidaadha oru naal
Unnai evano oruvan mudippaan

Male : Netru seidha thavarai
Nee melum melum seithaal
Melae ulla avano unnai
Keezhae mithithu mithithu kolvaan

Male : {Vaa naan varavaa varavaa..
Unna thorathi varavaa..
Nee vedhacha valiya..
Unaku thiruppi tharavaa} (4)

Male : Nallavan inga
Evanda evanda nallavan
Nallavan pola
Nadikka therinja nallavan
Kettavan inga
Evanda evanda kettavan
Nallavan pola
Nadikka kotta vuttavan

Male : Unna veratti pudikkava
Vaa…
Thedi adikava
Adraa…
Kaiya murukka vaa
Kadhaiya mudikka vaa
Pudra avana

Male : Un thimira adakkava
Deii…
Thirumba kudukkava
Kudra
Un edhira nadakkava
Illa ninnu moraikkava

Male : {Aadiya aattam nikka pogudhae
Odiya oottam nikka pogudhae
Nee aadiya aattam nikka pogudhae
Odiya Oottam nikka pogudhae} (2)

Male : {Vaa naan varavaa varavaa..
Unna thorathi varavaa..
Nee vedhacha valiya..
Unaku thiruppi tharavaa} (4)

Male : Vaa..adraa..pudra…
Deii…kudra.. ..

Varavaa Varavaa Lyrics in Tamil and English

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading