Menu Close

Romeo Aatam Potal Lyrics in Tamil

Romeo Aatam Potal Lyrics in Tamil

Romeo Aatam Potal Lyrics in Tamil

ஆண் : உள்ளல்லே உள்ளே உள்ளே
உள்ளே உள்ளே உல் அல்லே
உள்ளல்லே உள்ளே உள்ளே
உள்ளே உள்ளே உல் அல்லே

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே

ஆண் : உள்லேலூ உள்லேலேலலூ
ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல்
வாங்கி வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்னபடி
துள்ளுது பார்

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே

ஆண் : நிலவே நிலவே
நிலவே நிலவே
அடடா ஜாதி
குதிரை இது
என்னை தான் தேடி
திரிகிறது

ஆண் : கழுத்தின் மேலே
நிலாக்கள் கண்டேன்
கழுத்தின் கீழே
புறாக்கள் கண்டேன்

ஆண் : ஒரு கண்ணில் பார்த்தாலே
ஒரு வாரம் எழமாட்டேன்
இரு கண்ணில் பார்த்தாலோ
என்ன ஆகும் சொல்லமாட்டேன்

ஆண் : இந்த ரோட்டு தாமரை
என்ன விலையோ
இவள் கண்ணில் மிதப்பது
என்ன கலையோ

ஆண் : சிரிக்கும் போது
சிலிர்த்து கொண்டேன்
இவள் சிந்திய சிரிப்பை
மடியில் ஏந்தி கொண்டேன்

ஆண் : உள்ளல்லே உள்ளே உள்ளே
உள்ளே உள்ளே உல் அல்லே
உள்ளல்லே உள்ளே உள்ளே
உள்ளே உள்ளே உல் அல்லே

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே

ஆண் : உள்ளல்லே லே உள்ளளே லே லே
உள்ளல்லே லே உள்ளளே லே லே

ஆண் : எனக்கு ராஜ மச்சம்
இருக்கு
இனிமேல் யோகம் உச்சம் இருக்கு
காற்றிலே ஏறி
உலாவும் வருவேன்
கை காலை நீட்டி
நிலாவை தொடுவேன்

ஆண் : யாரையும் தூசி போலே
துச்சம் என்று எண்ணாதே
திருகாணி இல்லை என்றால்
ரயிலே இல்லை மறவாதே
ஓஹு ஓஒ ஓஹு ஓஒ

ஆண் : என்னை ரோட்டில்
எரிந்தது உனது விதி
நான் சாலை
மனிதனின் பிறவி விதி

ஆண் : பிறக்கும் முன்னே
விழித்து கொண்டேன்
அன்னை கருவினில்
புரண்டதும் நடனம்
தொடங்கி விட்டேன்

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல்
வாங்கி வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்னபடி
துள்ளுது பார்

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே
ஏழையை தூக்கி எறியாதே.. ..

Romeo Aatam Potal Lyrics in English

Male : Ullallae ullae ullae
Ullae ullae ull allae
Ullallae ullae ullae
Ullae laelae ull allae

Male : Romeo aattam pottaal
Suthum boomi suththaadhae
Ayyaho kundu sattiyil
Kudhirai otta koodaadhae

Male : Ullaeloo ullaelaelaloo
Ezhaiyai thookki eriyaadhae
Ezhumbugal illaamal
Vaangi vandha dhegam idhu
Rubber pola sonnabadi
Thulludhu paar

Male : Romeo aattam pottaal
Suthum boomi suththaadhae
Ayyaho kundu sattiyil
Kudhirai otta koodaadhae

Male : Ezhaiyai thookki eriyaadhae
Ezhaiyai thookki eriyaadhae

Male : Nilavae nilavae
Nilavae nilavae
Adadaa jadhi
kudhirai idhu
Ennai thaan thedi
Thirigiradhu

Male : Kaluthin melae
Nilakkal kanden
Kaluthin kelae
Puraakkal kanden

Male : Oru kannil paarthaalae
Oru vaaram elamaatten
Iru kannil paarthaalo
Enna aagum sollamaatten

Male : Indha roattu thamarai
Enna vilaiyoo
Ival kannil midhappadhu
Enna kalaiyoo

Male : Sirikkum podhu
Silirthu konden
Ival sindhiya sirippai
Madiyil yendhi konden

Male : Ullallae ullae ullae
Ullae ullae ull allae
Ullallae ullae ullae
Ullae laelae ull allae

Male : Romeo aattam pottaal
Suthum boomi suththaadhae
Ayyaho kundu sattiyil
Kudhirai otta koodaadhae

Male : Ezhaiyai thookki eriyaadhae
Ezhauyai thookki eriyaadhae

Male : Ullallae lae ullalae lae lae
Ullallae lae ullalae lae lae

Male : Enaku Raja machcham
Irukku
Inimel yogam uchcham irukku
Kaattilae yeri
Ulaavum varuven
Kai kaalai neetti
Nilavai thoduven

Male : Yaaraiyum thoosai pola
Dhutcham endru ennaadhae
Thirugani illai endraal
Railae illai maravaadhae
Ohoo ooo ohoo ooo

Male : Ennai roattil
Erindhadhu unadhu vidhi
Naan saalai
Manidharin piravi vidhi

Male : Pirakkum munnae
Vizhithu konden
Annai karuvinil
Purandadhum nadam
Thodangi vitten

Male : Romeo aattam pottaal
Suthum boomi suththaadhae
Ayyaho kundu sattiyil
Kudhirai otta koodaadhae

Male : Romeo aattam pottaal
Suthum boomi suththaadhae
Ayyaho kundu sattiyil
Kudhirai otta koodaadhae

Male : Ezhaiyai thookki eriyaadhae
Ezhumbugal illaamal
Vaangi vandha dhegam idhu
Rubber pola sonnabadi
Thulludhu paar

Male : Romeo aattam pottaal
Suthum boomi suththaadhae
Ayyaho kundu sattiyil
Kudhirai otta koodaadhae

Male : Ezhaiyai thookki eriyaadhae
Ezhaiyai thookki eriyaadhae.. ..

Romeo Aatam Potal Lyrics in Tamil & English

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading