Oru Kal Oru Kannadi Lyrics in Tamil
ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
ஆண் : கண்கள் ரெண்டில்
காதல் வந்தால் ஹோ
கண்ணீர் மட்டும் துணை
ஆகுமே ஓ ஹோ ஹோ
ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
ஆண் : திமிருக்கு மறுப்பெயர்
நீதானே தினம் தினம் உன்னால்
இறந்தேனே மறந்திட மட்டும்
மறந்தேனே
ஆண் : தீயென புரிந்தும்
அடி நானே திரும்பவும்
உன்னைத்தொட வந்தேனே
தொிந்தே சுகமாய் எறிந்தேனே
ஆண் : கடும் விஷத்தினை
எடுத்துக் குடித்தாலும் அடி
கொஞ்ச நேரம் கழித்தே
உயிர்ப்போகும் இந்தக்
காதலிலே உடனே உயிர்
போகும் காதல் என்றால்
பெண்ணே சித்ரவதை தானே
ஆண் : ……………………………
ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
ஆண் : ……………………………
ஆண் : உன் முகம் பார்த்தே
நான் எழுவேன் உன் குரல்
கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
ஆண் : புன்னகை செய்தால்
உயிர் வாழ்வேன் புறக்கணித்தால்
நான் என்னாவேன் பெண்ணே
எங்கே நான் போவேன்
ஆண் : உன் உதட்டுக்குள்
இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால்
தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும்
என்ன வலிகள் காதல் என்றால்
மெல்ல சாதல் என்று சொல்ல
ஆண் : ……………………………
ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
ஆண் : …………………………… .. ..
Oru Kal Oru Kannadi Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.