Menu Close

O Vennila Lyrics in Tamil

O Vennila Lyrics in Tamil

O Vennila Lyrics in Tamil

ஆண் : ஓ வெண்ணிலா
இரு வானிலா …..நீ..
ஓ நண்பனே ……
அறியாமலா….நான்..

ஆண் : கண்ணே கண்ணே
காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்

ஆண் : ஓ வெண்ணிலா
இரு வானிலா …..நீ..

ஆண் : மழை நீரில் வானம்
நனையாதம்மா
விழி நீரில் பூமுகம்
கரையாதம்மா

ஆண் : எனைக் கேட்டு
காதல் வரவில்லையே
நான் சொல்லி
காதல் விடவில்லையே

ஆண் : மறந்தாலும் நெஞ்சம்
மறக்காதம்மா
இறந்தாலும் காதல்
இறக்காதம்மா

ஆண் : ஓ வெண்ணிலா
இரு வானிலா …..நீ..

ஆண் : இருக்கின்ற இதயம்
ஒன்றல்லவா
எனதல்ல அதுவும்
உனதல்லவா

ஆண் : எதை கேட்ட போதும்
தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய்
விட கூடுமே

ஆண் : தருகின்ற பொருளாய்
காதல் இல்லை
தந்தாலே காதல்
காதல் இல்லை

ஆண் : ஓ வெண்ணிலா
இரு வானிலா …..நீ..
ஓ நண்பனே ……
அறியாமலா….நான்..

ஆண் : கண்ணே கண்ணே
காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்.. ..

O Vennila Lyrics in English

Male : Oh vennilla iru vaanila…aaa… nee
Oh nanbanae…. ariyaamala …aaa..naan
Kaanae kannae kaadhal seidhai
Kaadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjae nenjae nee enseivai

Male : Oh vennilla iru vaanila…aaa… nee

Male : Mazhai neeril vaanam
Nanaiyadhamma
Vizhi neeril poo mugam
Karaiayadhamma

Male : Enai kettu kaadhal varavillaiyae
Naan solli kaadhal vidavillaiyae
Marandhaalum nenjam marakaadhamma
Irandhaalum kaadhal irakkadhamma

Male : Oh vennilla iru vaanila…aaa… nee

Male : Irukkindra idhayam ondrallava
Enadhalla adhuvum unadhallava
Edhai ketta podhum tharakoodumae
Uyir kooda unakkai vidakoodumae

Male : Tharugindra porulai
Kaadhal illai
Thandhaalae kaadhal
Kaadhal illai

Male : Oh vennilla iru vaanila…aaa… nee
Oh nanbanae…. ariyaamala …aaa..naan
Kaanae kannae kaadhal seidhai
Kaadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjae nenjae nee enseivai.. ..

O Vennila Lyrics in Tamil & English

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading