Nenje Nenje Nee Enge Lyrics in Tamil
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
ஆண்: என் நதியே என் கண் முன்னே
வற்றிப் போனாய்
வான் மழையாக என்னை தேடி
மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீா்க்காமல்
கடலில் ஏன் சோ்கிறாய்
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
ஆண்: கண்ணே என் கண்ணே
நான் உன்னைக் காணாமல்
வானும் இம்மண்ணும்
பொய்யாக கண்டேனே
பெண்: அன்பே பேரன்பே
நான் உன்னைச் சேராமல்
ஆவி என் ஆவி நான்
ஏற்றுப் போனேனே
ஆண்: வெயில் காலம்
வந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை கொண்டால்தான்
காதல் ருசியாகும்
பெண்: உன் பாா்வை படும் தூரம்
என் வாழ்வின் உயிா் நீளும்
உன் மூச்சு படும் நேரம்
என் தேகம் அனலாகும்
ஆண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
பெண்: கள்வா ஹே கள்வா
நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும்
என் பேச்சை கேட்காதே
ஆண்: காதல் மெய் காதல்
அது பட்டு போகாதே
காற்று நம் பூமி தனை
விட்டு போகாதே
பெண்: ஆகாயம் இடம் மாறி
போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி
போக கூடாதே
ஆண்: ஹே மஞ்சள் தாமரையே
என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய் போனாலும்
நம் காதல் மாறாதே
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
ஆண்: அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
ஆண்: என் நதியே என் கண் முன்னே
வற்றிப் போனாய்
வான் மழையாக என்னை தேடி
மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையே
ஏன் வருகிறாய்.. ..
Nenje Nenje Nee Enge Lyrics in English
Female: Nenjae Nenjae Nee Engae
Naanum Angae En Vaazhvum Angae
Anbae Anbae Naan Ingae
Dhegam Ingae En Jeevan Engae
Male: En Nathiyae En Kan
Munnae Vatri Ponaai
Vaan Mazhaiyaaga Ennai
Thedi Mannil Vanthaai
En Thaagankal Theerkaamal
Kadalil Yen Serkiraai
Female: Nenjae Nenjae Nee Engae
Naanum Angae En Vaazhvum Angae
Male: Kannae En Kannae
Naan Unnai Kaanaamal
Vaanum Immannum
Poiyaaga Kandenae
Female: Anbae Per Anbae
Naan Unnai Seraamal
Aavi En Aavi Naan
Yetru Ponenae
Male: Veyil Kaalam Vanthaal
Thaan Neerum Thenaagum
Pirivondrai Kondaal Thaan
Kaadhal Rusi Aagum
Female: Un Paarvai Padum Thooram
En Vaazhvin Uyir Neelum
Un Moochu Padum Neram
En Thegam Analaagum
Male: Nenjae Nenjae Nee Engae
Naanum Angae En Vaazhvum Angae
Anbae Anbae Naan Ingae
Dhegam Ingae En Jeevan Engae
Female: Kalvaa Hey Kalvaa
Nee Kaadhal Seiyaamal
Kannum En Nenjum
En Pechai Ketkadhae
Male: Kaadhal Mei Kaadhal
Adhu Pattu Pogadhae
Kaatru Nam Boomi
Thanai Vitu Pogadhae
Female: Aagayam Idam Maari
Ponaal Pogatum
Aanaal Nee Manam Maari
Pogakoodadhae
Male: Hey Manjal Thamaraiyae
En Ucha Tharagaiyae
Kadal Mannaai Ponaalum
Nam Kaadhal Maaradhae
Female: Nenjae Nenjae Nee Engae
Naanum Angae En Vaazhvum Angae
Male: Anbae Anbae Naan Ingae
Dhegam Ingae En Jeevan Engae
Male: En Nathiyae En Kan
Munnae Vatri Ponaai
Vaan Mazhaiyaaga Ennai
Thedi Mannil Vanthaai
Un Thaagankal Theeraamal
Mazhaiyai Eyn Varugiraai.. ..
Nenje Nenje Nee Enge Lyrics in Tamil, Nenje Nenje Nee Enge Lyrics in English
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.