ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Nenjai Kelu Lyrics Written by Kabilan, sung by Priyanka NK, and music composed by Karthik Raja from the movie PISASU 2.
Nenjai Kelu Lyrics in Tamil – Pisasu 2 – Tamil Movie
நெஞ்சை கேளு… அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணை கேளு… அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா
சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன்
நெஞ்சை கேளு… அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணை கேளு… அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா
ஒரு காடு… ஒரு கூடு
இவளோடு இவள்தான்
தாயோடு சேயோடு
தவழ்ந்தாடும்… மனம்தான்
இவள் சோகம்… ஒரு போதும்
கருகாத நிலவே
என் வாழ்வில் தாலாட்டு
தழுவுமா! நழுவுமா
நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா
இலையோடு… பனியோடு
விதியோடு… எழுந்தேன்
முள்ளோடு… கல்லோடு
தினந்தோறும் நடந்தேன்
விழி தேடும் முகம் ஒன்று
இமையாக வருமோ
என் வாழ்வில் பூங்காற்று
பேசுமா… பேசுமா
நெஞ்சை கேளு… அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா
சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன்
நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா.. ..
Nenjai Kelu Lyrics in English – Pisasu 2 Tamil Movie
Nenjai Kelu… Athu Sollum
Uravenna Vazhi Thunaiya
Kannai Kelu… Athu Sollum
Iravenna Ival Thunaiyaa
Sarugaaga Alaigiren
Viragaaga Yerigiren
Nenjai Kelu Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu… Athu Sollum
Iravenna Ival Thunaiyaa
Oru Kaadu… Oru Koodu
Ivalodu Ivalthaan
Thaayodu Seyodu
Thavazhnthaadum
Manam Thaan
Ival Sogam… Oru Pothum
Karugaatha Nilave
En Vaazhvil Thaalaattu
Thazhuvuma Nazhuvuma
Nenjai Kelu… Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu… Athu Sollum
Iravenna Ival Thunaiyaa
Ilaiyodu Paniyodu
Vithiyodu Ezhunthen
Mullodu Kallodu
Thinanthorum Nadanthen
Vizhi Thedum… Mugam Ondru
Imaiyaaga Varumo
En Vaazhvil Poongaatru
Veesuma… Pesuma
Nenjai Kelu Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu Athu Sollum
Iravenna Ival Thunaiyaa.. ..
Nenjai Kelu Lyrics – Pisasu 2 – Tamil Movie