Menu Close

కిచెన్ లో బాగా ఉపయోగపడుతుంది.
కరెంట్ పోయినప్పుడు కూడా
4 గంటల పాటు ఆన్ లో వుండే లైట్.
అమెజాన్ లో ఆఫర్👇👇

Buy Now

Kangal Neeye Lyrics in Tamil and English – கண்கள் நீயே – 2022

Kangal Neeye Lyrics in Tamil and English – கண்கள் நீயே – 2022

கண்கள் நீயே… காற்றும் நீயே
தூணும் நீ… துரும்பில் நீ
வண்ணம் நீயே… வானும் நீயே
ஊனும் நீ… உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை
நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள்
நீ செய்தாய் கண்ணே

கண்கள் நீயே… காற்றும் நீயே
தூணும் நீ… துரும்பில் நீ
வண்ணம் நீயே… வானும் நீயே
ஊனும் நீ… உயிரும் நீ

இந்த நிமிடம்… நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை

(சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ)
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என் மகன்
ம்ம் ம்ம் ம் ம் ம்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை
நான் கண்டேன் கண்ணே
எனை க்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை
நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு… இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை… அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு… மலை ஐநூறு
இவை தாண்டித் தானே
பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது… பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே… காற்றும் நீயே
தூணில் நீ… துரும்பும் நீ
வண்ணம் நீயே… வானும் நீயே
ஊனும் நீ… உயிரும் நீ.. ..

Kangal Neeye Lyrics in Tamil and English – கண்கள் நீயே – 2022

Kangal Neeye… Kaatrum Neeye
Thoonum Nee… Thurumbil Nee
Vannam Neeye… Vaanum Neeye
Oonum Nee… Uyirum Nee

Pala Naal Kanave… Oru Naal Nanave
Yekkangal Theerthaaye
Enaiye Pizhinthu… Unai Naan Eduthen
Naan Thaan Nee Verillai

Mugam Vellai Thaal
Adhil Muthathaal
Oru Venpaavai
Naan Seithen Kanne

Idhazh Echchilneer
Enum Theerthathaal
Adhil Thiruthangal
Nee Seidhaai Kanne

Kangal Neeye… Kaatrum Neeye
Thoonum Nee… Thurumbil Nee
Vannam Neeye… Vaanum Neeye
Oonum Nee… Uyirum Nee

Intha Nimidam… Neeyum Valarnthu
Ennai Thaanga Yenginen
Adutha Kaname… Kuzhanthaiyaaga
Endrum Irukka Vendinen

Thozhil Aadum Selai
Thottil Thaan Paadhi Velai

Pala Nooru… Mozhigalil Pesum
Mudhal Medhai Nee
Isaiyaaga Pala Palaosai Seithidum
Raavanan Eedilaa En Magan
Mm Mmm Mmm

Ennai Thallum Mun
Kuzhi Kannathil
En Swarghathai
Naan Kanden Kanden

Enai Killum Mun
Viral Meththaikkul
En Mothathai
Naan Thanthen Kanne
AaAa AaAa AaAa Aaa

Ennai Vittu… Erandu Ettu
Thalli Ponaal Thavikkiren
Meendum Unnai… Alli Eduthu
Karuvil Vaikka Ninaikkiren

Pogum Paadhai Neelam
Kooraiyaai Neela Vaanam

Suvar Meedhu
Kirikidum Bodhu
Ravivarman Nee
Pasi Endraal
Thaai Idam Thedum
Maanida Marmam Nee
Naan Kollum Garvam Nee

Kadal Ainthaaru… Malai Ainooru
Ivai Thaandi Thaane
Petren Unnai
Udal Savvaathu… Pini Ovvaathu
Pala Nooraandu
Nee Aalvaai Mannai

Kangal Neeye… Kaatrum Neeye
Thoonum Nee… Thurumbil Nee
Vannnam Neeye… Vaanum Neeye
Oonum Nee… Uyirum Nee.. ..

Kangal Neeye Song Credits:
Movie: Muppozhudhum Un Karpanaigal
Director: Elred Kumar
Producer: Jayaraman
Singer: Sithara Krishnakumar
Music: GV Prakash Kumar
Lyrics: Thamarai
Star Cast: Atharvaa, Amala Paul
Song Source: RS INFOTAINMENT PVT LTD

Kangal Neeye Lyrics in Tamil and English – கண்கள் நீயே – 2022

Like and Share
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading

Anupama Parameswaran HD Images Cute & Hot Krithi Shetty Latest Photos – 10 Rashmika Mandanna CUTE & HOT Images Krithi Shetty Latest Images – Hot & Cute Rashmika Mandanna HOT Looks