Redmi TV జస్ట్ - 8000/-
Samsung Fridge 183 L జస్ట్ - 13000/-
LG వాషింగ్ మెషిన్ - జస్ట్ - 9000/-
Samsung phone at - 10000/-
realme Earbuds జస్ట్ - 900/-
Kadhalai Solla Mudiyatha Song Lyrics in Tamil – Galatta Kalyanam
ஆண்: காதல் பூ என் காதல்
யாதும் உன் ஆளதோ
கனவே கனவே
கண்ணை கடனாக தருவாயோ
அடியே அடியே
ஆண்: உயிரினை காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா
ஆண்: ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம்
இரண்டுக்கும் நடுவே தவித்தேனே
ஆண்: வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி
ஆண்: உன் கண்கள்
கண்ணாடி ஆனால்
கண்ணின் முன்னே
என்னை காண கூடாதா
ஆண்: ஆகாயம் தேடி
நான் போக மாட்டேன்
வீட்டோடு வெண்ணிலா நீதானே
ஆண்: மயில் தோகையோ
என் கை ரேகையாய்
சேரும் வரை சேர்ந்திருப்பேன்
பெண்: இவள் ஒரு காதல் அழகே நீ
இரு விழி தாயின் மொழியா நீ
உன் மடியில் நான் தினமும்
ஒரு புல்லின் மீது பனியானேன்
ஆண்: ஆருயிர் உன்னை மறவேனே
யாரிடம் என்னை தருவேனே
நீயே சொல் நீயே சொல்
ஒரு மின்மினி இல்லா இரவானேன்
ஆண்: வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி
Kadhalai Solla Mudiyatha Song Lyrics in Tamil – Galatta Kalyanam
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.