Kadhal Kan Kattudhe Lyrics in Tamil
பெண்: காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பெண்: பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும்
உன் நினைவிலே கரைகிறேன்
பெண்: காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
பெண்: கலைந்து போனாயே
கனவுகள் உரச
பறித்து போனாயே
இவளது மனச
பெண்: இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே
உன்னை நானே
ஆண்: பாா்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட
தொியாமல் நான்
பெண்: கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிட
தருவேனே நான்
ஆண்: அன்பே அன்பே
மழையும் நீ தானே
கண்ணே கண்ணே
வெயிலும் நீ தானே
பெண்: ஒரு வாா்த்தை
உன்னை காட்ட
மறு வாா்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே
பெண்: கலைந்து போனானே
பறித்து போனாயே
ஆண்: காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
ஆண்: பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும்
உன் நினைவிலே கரைகிறேன்
ஆண்: காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
பெண்: கலைந்து போனாயே
கனவுகள் உரச
பறித்து போனாயே
இவளது மனச
பெண்: இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே
உன்னை நானே.. ..
Kadhal Kan Kattudhe Lyrics in English
Female: Kadhal Kan Kattudhae
Kavidhai Pesi Kai Thattudhae
Aasai Mul Kuthudhae
Arugil Ponaal Thean Sottudhae
Female: Paravaiyaai Thirindhaval
Iragu Pol Tharaiyilae Vizhugiren
Iravilum Pagalilum Thodarum
Un Ninaivilae Karaigiren
Female: Kaatru Neeyaaga Veesa
En Dhegam Koosa
Yedhai Naan Pesa
Female: Kalaindhu Ponayae
Kanavugal Urasa
Parithu Ponayae
Ivaladhu Manasa
Female: Irul Polae Irundhenae
Vizhakaaga Unarndhenae
Unnai Naanae
Male: Paarvai Konjam Pesuthu
Paruvam Konjam Pesudhu
Badhilai Edhai Pesida
Theriyaamal Naan
Female: Koocham Konjam Kekudhu
Yekam Konjam Kekudhu
Uyiro Unai Ketida
Tharuvenae Naan
Male: Anbae Anbae
Mazhaiyum Nee Thanae
Kannae Kannae
Veyilum Nee Thanae
Female: Oru Vaarthai Unnai Kaata
Maru Vaarthai Enna Meeta
Vizhundhenae
Female: Kalaindhu Ponanae
Parithu Ponayae
Male: Kadhal Kan Kattudhae
Kavidhai Pesi Kai Thattudhae
Aasai Mul Kuthudhae
Arugil Ponaal Thean Sottudhae
Male: Paravaiyaai Thirindhaval
Iragu Pol Tharaiyilae Vizhugiren
Iravilum Pagalilum Thodarum
Un Ninaivilae Karaigiren
Male: Kaatru Neeyaaga Veesa
En Dhegam Koosa
Yedhai Naan Pesa
Female: Kalaindhu Ponayae
Kanavugal Urasa
Parithu Ponayae
Ivaladhu Manasa
Female: Irul Pole Irundhenae
Vizhakaaga Unarndhenae
Unnai Naanae
Kadhal Kan Kattudhe Lyrics in Tamil, Kadhal Kan Kattudhe Lyrics in English
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.