Menu Close

Jolly O Gymkhana in Tamil – Beast

Jolly O Gymkhana in Tamil – Beast

ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா

ரெண்டுல ஒன்னு பாக்கலாம்
நிக்குறிய தெம்பா
எப்பவும் லைப்-உ திரும்பலாம்
நம்புறியா நண்பா

ரெண்டுல ஒன்னு பாக்கலாம்
நிக்குறிய தெம்பா
எப்பவும் லைப்-உ திரும்பலாம்
நம்புறியா நண்பா

Limited Offer, Amazon Sales
Fire-Boltt Smart Watch at Lowest Price
Buy Now

யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவான்டா

அத்தனையும் போனாலும்
எம்ப்டி-ஆதான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்ட்-உ நீதான்டா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
கேக்குதா என் கானா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
சொன்னது சேர்தானா

சேர்தானா சேர்த்தான்பா
ஜாலி ஓ ஜிம்கானா

ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
அய்யோ ஒன்ன நீயே கொறச்சு
எடை போட்டு பாக்குறியே

Limited Offer, Amazon Sales
Boult Earbuds at Just Rs.799
Buy Now

சும்மா வெயிட்-அ காட்டனும்டா
நம்ம மோதி பாக்கனும்டா
நண்பா எவன் வந்தாலும்
அலற விட்டு கெத்த காட்டனும்டா

கையிலதான் நீ புடிச்சாலே
பிரச்சனை தீராதே
தூக்கி அதை நீ எரிஞ்சாலே
டென்ஷன்-உ ஏறாதே

ஊருக்குதான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே

போலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒன்னு நினைச்சு
அத நடத்தனும் நண்பா
கண்ஃபார்ம்

ஒருமுறைதான் தொட்டாலே
மேலே கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தாத
அட பீஸ்ட்-உ நீதான்டா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
கேக்குதா என் கானா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
சொன்னது சேர்தானா

சேர்தானா சேர்த்தான்பா
ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா

Jolly O Gymkhana in English – Beast

Jolly O Gymkhana
Jolly O Gymkhana

Rendula Onnu Paakalaan
Nikkuriya Themba
Eppavum Life-U Thirumbalaam
Namburiya Nanba

Rendula Onnu Paakalaan
Nikkuriya Themba
Eppavum Life-U Thirumbalaam
Namburiya Nanba

Yaaru Inga Vandhaalum
Bhayamuruthi Paathaalum
Asaraama Sirichaa
Avan Othungi Povaanda

Athanaiyum Ponaalum
Empty-Aathan Ninnalum
Padharaama Irundhaa Ada
Beast-U Nee Dhaanda

Ramamma Hey Ramamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Kekkudha En Gaana

Ramamma Hey Ramamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Sonnadhu Serdhaana

Serdhaana Serdhaanpaa
Jolly O Gymkhana

Rombha Thayangi Nikkuriye
Vambha Paathu Oduriye
Ayyo Onna Neeye Korachu
Yeda Pottu Paakuriye

Summa Weight-Ah Kaatanmdaa
Namma Modhi Paakaanumdaa
Evan Vandhaalum Alara Vittu
Getha Kaattanumdaa

Kaiyiladhaan Nee Pudichaale
Prachana Theeraadhe
Thooki Adha Nee Erinjaale
Tension-U Yeraadhe

Orukkudhaan Nee Bayandhale
Velaikku Aavaadhe
Yaarukume Nee Adangaadhe
Vettriya Vidaathe

Polamburavan Thamaasu
Edhuthu Ninnaa Nee Maasu
Manasil Onnu Ninachaa
Adha Nadathanum Naba Confirm

Oru Morathaan Thottaale
Male Kaidhaan Vechaale
Thiruppi Adha Kudutha
Ada Beast-U Needhaanda

Ramamma Hey Ramamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Kekkudha En Gaana

Ramamma Hey Ramamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Sonnadhu Serdhaana

Serdhaana Serdhaanpaa
Jolly O Gymkhana
Jolly O Gymkhana

Jolly O Gymkhana in Tamil – Beast

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
బిగ్గ్ బాస్ 8 తెలుగులో మీ ఫేవరెట్ కంటెస్టెంట్ ఎవరు ?

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading