Menu Close

Innum Konjam Neram Lyrics in Tamil

Innum Konjam Neram Lyrics in Tamil

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே

ஆண்: இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ என்ன விட்டு போகாதே
என்ன விட்டு போகாதே

ஆண்: இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா
கடல் போல நான் நிறைவேன்

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே

பெண்: இதுவரைக்கும் தனியாக
என் மனச அலையவிட்ட
அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல
இதயத்துல வலைய விட்டு
வலைய விட்டு வளையவிட்டாயா

ஆண்: நீ வந்து வந்து போயேன்
அந்த அலைகள போல
பெண்: வந்தா உன் கையுல
மாட்டிக்குவேன் வளையல போல

பெண்: உன் கண்ணுகேத்த
அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம்
ஆண்: உன்ன எப்படியே தந்தாலும்
தித்திக்குமே நெஞ்சம்

பெண்: இன்னும் கொஞ்சம் காலம்
பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
சொல்லு கண்ணே

பெண்: இன்னும் கொஞ்சம் காலம்
பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
சொல்லு கண்ணே

பெண்: கடல்மாதா ஆணையாக
உயிரோடு உனக்காக
காத்திருப்பேன் காத்திருப்பேன்யா
ஆண்: என் கண்ணு ரெண்டும்
மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே

பெண்: இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
ஆண்: உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நெறையுமே

ஆண்: இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
பெண்: இந்த இரவெல்லாம் நீ பேசு
தலையாட்டி நான் ரசிப்பேன்

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே

பெண்: நீ என் கண்ணபோல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவனும்
அந்த அலையோரம் நம்ம பசங்க
கொஞ்சி விளையாடனும்

ஆண்: நீ சொந்தமாக கிடைக்கனும்
நீ சொன்னதெல்லாம் நடக்கனும்
நம்ம உலகம் ஒன்னு
இன்று நாம் உருவாக்கனும்

Innum Konjam Neram Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading