Ennodu Nee Irundhaa Lyrics in Tamil – தமிழ்
பெண் : ஓஹோ ஓஓஓஓஓஓ
பெண் : என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
உயிரோடு நான்
இருப்பேன்
பெண் : என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
பெண் : என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
உயிரோடு நான்
இருப்பேன் என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
பெண் : ஹா ஆஆஆ
உண்மைக் காதல்
யாரென்றால் உன்னை
என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
பெண் : கூந்தல் மீசை
ஒன்றாக ஊசி நூலில்
தைப்பேனே தேங்காய்க்குள்ளே
நீர் போல நெஞ்சில் தேக்கி
வைப்பேனே
ஆண் : பூவின் காம்பில்
பூத்த பூமி பந்து நான் சுத்தி
சுத்தி வாழ்வேன் உன்னை
மட்டும் தான்
ஆண் : உன் மனதை
எனதாய் போர்த்தி
படுப்பேன் உடலில்
உயிர் போல் உன்னுள்
கிடப்பேன்
பெண் : என்னோடு நீ
இருந்தால்
ஆண் : இருப்பேன்
பெண் : உயிரோடு
நான் இருப்பேன்
ஆண் & பெண் : என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
ஆண் & பெண் : என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
ஆண் : ஓஹோ என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
பெண் : என்னோடு நீ
இருந்தால் ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ.. ..
Ennodu Nee Irundhaa Lyrics in English
Female : Ohooooo……oooooo…
Female : Ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Uyirodu naan….. iruppenn…
Female : Ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Female : Ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Uyirodu naan iruppen
Ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Female : Haaaa..aaaaa…
Unmai kaadhal yarendraal
Unnai ennai solvenae
Neeyum naanum poi endraal
Kaadhalai thedi kolvenae
Female : Koondhal meesai ondraaga
Oosi noolil thaippenae
Thengaai kullae neer pola
Nenjil thaekki vaippenae
Male : Poovin kaambil pooththa
Boomi pandhu naan
Suthisuthi vazhven
Unnai mattumthaan
Male : Un manadhai enadhaai
Porththi paduppenn
Udalil uyir pol
Unnul kidappen
Female : Ennodu nee irundhaal
Male : Iruppen
Female : Uyirodu naan iruppen
Male & Female : Ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Male & Female : Ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Male : Ohoo…ennodu nee irundhaal
Uyirodu naan iruppen
Female : Ennodu nee irundhaal….
Aaaaaa..haaaa…aaaaa….aaaa….aaa.. ..
Ennodu Nee Irundhaa Lyrics in Tamil – தமிழ்
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.