Menu Close

Enna Vilai Azhagae Lyrics in Tamil – தமிழ்

Enna Vilai Azhagae Lyrics in Tamil – தமிழ்

ஆண் : என்ன விலையழகே
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்

ஆண் : என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

குழு : …………………………………

ஆண் : படைத்தான் இறைவன்
உனையே மலைத்தான் உடனே
அவனே அழகைப் படைக்கும்
திறமை முழுக்க உன்னுடன்
சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி

ஆண் : விரைவினில் வந்து
கலந்திடு விரல்பட மெல்லக்
கனிந்திடு உடல் மட்டும் இங்கு
கிடக்குது உடன் வந்து நீயும்
உயிர் கொடு

ஆண் : { பல்லவன் சிற்பிகள்
அன்று பண்ணிய சிற்பத்தில்
ஒன்று பெண்ணென வந்தது
இன்று சிலையே } (2)
உந்தன் அழகுக்கில்லை ஈடு

ஆண் : என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஆண் : உயிரே உனையே
நினைத்து விழிநீர் மழையில்
நனைந்து இமையில் இருக்கும்
இரவு உறக்கம் கண் விட்டுப்
போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம்
நஞ்சாச்சு தினம் தினம் உனை
நினைக்கிறேன் துரும்பென
உடல் இளைக்கிறேன்

ஆண் : உயிர் கொண்டு
வரும் பதுமையே உனைவிட
இல்லை புதுமையே உன் புகழ்
வையமும் சொல்ல சிற்றன
வாசலில் உள்ள சித்திரம்
வெட்குது மெல்ல உயிரே

ஆண் : உன் புகழ்
வையமும் சொல்ல
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச் நானும்
சேரும் நாள்தான்

ஆண் : என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்.. ..

Enna Vilai Azhagae Lyrics in English

Male : Enna vilai azhagae…
Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren..

Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren

Male : Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohh… oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren

Chorus : ……..

Male : Padaithaan iraivan unaiyae malaithaan udanae avanae
Azhagai padaikkum thiramai muzhukka
Unnudan saarndhadhu.. en vizhi serndhadhu
Vidiya vidiya madiyil kidakkum
Pon veenai un meni meettattum en meni

Male : Viraivinil vandhu kalandhidu viralpada mella kanindhidu
Udal mattum ingu kidakkudhu udan vandhu neeyum uyir kodu

Male : { Pallavan sirpigal andru
Panniya sirpathil ondru
Pennena vandhadhu indru silaiyae} (2)
Undhan azhagukkillai eedu

Male : Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohhh… oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren

Male : Uyirae unaiyae ninaithu
Vizhineer mazhaiyil nanaindhu
Imaiyil irukkum iravu urakkam
Kan vittu poyaachu kaaranam neeyaachu
Nilavu erikka ninaivu kodhikka
Aaraadha nenjaachu aagaaram nanjaachu
Dhinam dhinam unai ninaikkiren
Thurumbena udal ilaikkiren

Male : Uyir kondu varum padhumaiyae unaivida illai pudhumaiyae

Un pugazh vaiyamum solla
Sitrana vaasalil ulla
Chithiram vetkudhu mella uyire

Male : Un pugazh vaiyamum solla
Sitrana vaasalil ulla
Chithiram vetkudhu mella…nalla naal
Unai naanum serum naal dhaan

Male : Enna vilai azhagae …enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohhh.. oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren.. ..

Enna Vilai Azhagae Lyrics in Tamil – தமிழ்

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading