ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Arugey Nee Pothumay Song Lyrics – Saregama Originals
Arugey Nee Pothumay Song Lyrics written by Akhilan, sung by Pradeep Kumar & Akshaya Jayakumar, and music composed by Moz from Saregama Original Tamil album song ft. Mahat Raghavendra, Gayathrie Rajesh.
Arugey Nee Pothumay Song Lyrics in Tamil
பனி தூரல்கள் மோதி
உயிர் கரைகின்றதே
இருள் மேகங்கள் கூடி
என்னோடு நிலவா
குளிர் காற்றானபோதும்
உடல் வேர்க்கின்றதே
விரல் தீண்ட தேகம்
நூலாடை தடையா
தூக்கம் இல்லா விழிகளிலே
ஏக்கம் உண்டாகி உறுத்தியதே
காதல் உண்டான நாள் முதல்
முப்போதும் உள்ளுரும் உன் ஞாபகம்
ஒர் ஆயுள் போதாத… உன் அருகே
நொடிகள் ஒவ்வொன்றும்… கண் அருகே
உந்தன் முகம் பார்த்து… உயிர் பிழைத்தேன்
எப்போதும் மாறுது… என் நேசமே
அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்
அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்
உன்னோடு கலந்திடவா கரைந்திடவா
சொல்லடி காதல் கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா
சொல்லடி பெண்மணி பெண்மணி
உன்னோடு கலந்திடவா கரைந்திடவா
சொல்லடி காதல் கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா
சொல்லடி பெண்மணி பெண்மணி
மலை தேனின் சுவை
இதழ் கூட்டிலே தந்தாய்
மருந்தான நிலை
உயிர் வாழ்கிறேன் நான்
துடிக்கின்ற சங்கீதம்
காதல் நிலையம்
முடிவின்றி சந்தோஷம்
முச்சு விடுதே
தொட தொட என் தேகம்
ஏற்றம் பெறுதே
அடிக்கடி உண்டாகும்
மோக மழையே
உந்தன் நிழலாக… நான் இருப்பேன்
எந்தன் உயிரோடு… முடிந்து வைப்பேன்
கடவுள் கேட்டாலும்… தர மறுப்பேன்
எந்நாளும் என் ஜீவன்… உன்னோடு தான்
தூக்கம் வருகின்ற வேளையிலே
உந்தன் மடி மீது சாய்ந்திருப்பேன்
இதயம் நின்றாலும் உறங்கயிலே
உன் மூச்சு காற்றாக நான் மாறுவேன்
அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்
அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்
அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள்
உன்னோடு தேய்திடவேண்டும்.. ..
Arugey Nee Pothumay Song Lyrics in English
Pani Thuralgal Modhi
Uyir Karaiginradhae
Irul Megangal Koodi
Ennoodu Nelavaa
Kulir Kaatranapodhum
Udal Verkindradhae
Viral Thindadha Dhegam
Noolaadai Thadaiyaa
Thokkam Ilaadha Vizhigalile
Yekkam Undaagi Uruthiyadhey
Kadhal Undaana Naal Mudhalaai
Muppodhum Ullurum Un Neyabagam
Oar Aayul Podhadhu Un Arugey
Nodigal Ovonrum… Kan Arugey
Undhan Mugam Parthu… Uyir Pizhaithen
Epodum Maradhu… Yen Nesamae
Arugey Nee Podumay
Iravum Pagalaagume
Azhagey Yen Nerangal
Unnodu Theidhidavendum
Arugey Nee Podumay
Iravum Pagalaagume
Azhagey Yen Nerangal
Unnodu Theidhidavendum
Hey Hey, Unnodu Kalanthidava Karaindhidava
Soladi Kadhal Kanmani
Unnul Naan Tholaindhidava Thodarndhidava
Soladi Penmani Penmani
Unnodu Kalanthidava Karaindhidava
Soladi Kanmani Kanmani
Unnul Naan Tholaindhidava Thodarndhidava
Soladi Penmani Penmani
Malai Thenin Suvai
Idazh Kutile Thandhai
Marundhana Nelai
Uyir Vazhgiren Naan
Thudikindra Sangeedham
Kadhal Idhayam
Mudivindri Sandhosam
Muchchu Vidudhey
Thoda Thoda… Yen Dhagam
Yetram Perudhey
Adikadi Undaagum
Mooga Mazhaiye
Undhan Nizhalaaga… Naan Irupen
Endhan Uyirodu… Mudindhu Vaipen
Kadavul Ketaalum… Thara Marupen
Enaalum Yen Jeevan… Unnodu Dhan
Thookam Varugindra Velaiyile
Undhan Madi Meedhu Saindhirupen
Idhayam Nindralum Urangayile
Un Moozhu Katraga Nan Maaruven
Arugey Nee Podumey
Iravum Pagalaagume
Azhagey Yen Nerangal
Unnodu Theidhidavendum
Arugey Nee Podumae
Iravum Pagalaagume
Azhagey Yen Nerangal
Unnodu Theidhidavendum
Arugey Nee Podumey
Iravum Pagalaagume
Azhagey Yen Nerangal
Unnodu Theidhidavendum.. ..
Arugey Nee Pothumay Song Lyrics – Saregama Originals