ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Aaluma Doluma Lyrics in Tamil and English
ஆண் : ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு
ஆண் : டமுக்குனா டுபுக்குனா
டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி
எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா
தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா
ஒண்டியாத உனக்கின்ன
ஆண் : ஆளுமா டோலுமா
ஆஆஆ ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு
ஆண் : ராங்கா ராவாதான்
ரவுடியானேன் ஜோவாதான்
துட்ட குடுத்துபுட்டா
குத்துவுயும் சோவாதான்
ராபொி போா்ஜொி
மொக்க சீனு போருடா
மட்டா பண்ணிப்புட்டா
மஜா மேல பேருடா
ஆண் : எகுருனா தொகுருனா
சைலன்ட்டாதான் நவுருனா
தொழுகுல சொருவுனா
டோக்கா அவுரு மாட்டினா
பொருளதான் இடுப்புல
வச்சேன் வயசு துடுப்புல
இழுக்குறேன் பொளக்கறேன்
ரவுடியின்னு அதுப்புல
ஆண் : ஆளுமா டோலுமா
ஆஆஆ ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
ஆண் : கெத்தவிடாத பங்கு
கெத்தவிடாத நீ ஏறினாலும்
வாருனாலும் கெத்தவிடாத
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத
எவன் சீறினாலும் மாறுனாலும்
கெத்தவிடாத
ஆண் : ஆளுமா டோலுமா
டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு
ஆண் : டமுக்குனா டுபுக்குனா
டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி
எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா
தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா
ஒண்டியாத உனக்கின்ன
ஆண் : ஆளுமா டோலுமா
ஆஆஆ ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு.. ..
Aaluma Doluma Lyrics in Tamil and English
Male : Aaluma doluma
Aisalakkadi maaluma
Therichu kaleechunnu
Giraakivutta saaluma
Arikallu karikallu
Koththuvutta kalakallu
Paluchunu palapalakudhu
Mitta mela local-u
Male : Damukunna dubukkunna
Dolakadham kumukuna
Dubukkuna dumaangoli
Epdi pona enakkenna
Karukkuna murukkuna
Thavadaiyadhaan yerakkuna
Irukkuna sarakkuna
Ondiyadha unekinna
Male : Aaluma doluma…aaaa…
Aaluma doluma
Aisalakkadi maaluma
Therichu kaleechunnu
Giraakivutta saaluma
Arikallu karikallu
Koththuvutta kalakallu
Paluchunu palapalakudhu
Mitta mela local-u
Male : Raanga rawahdhaan
Rowdiyaanen joeveadhaan
Thutta kuduthuputta
Kuththu vuyum sovathaan
Robbery forgery
Mokka sceneu boreuda
Matta panniputta
Majaa mela peruda
Male : Eguruna thoguruna
Silentadhaan navuruna
Tholukula soruvuna
Dokka avuru maattina
Poruladhaan idupula
Vachen vayasu thuduppula
Ilukkiren polakkaren
Rowdynu adhuppula
Male : Aaluma doluma..aaa…..
Aaluma doluma
Aisalakkadi maaluma
Therichu kaleechunnu
Giraakivutta saaluma
Male : Getha vidadha
Pangu getha vidadha
Nee yerinaalum vaarunaalum
Getha vidadha
Male : Getha vidadha
Pangu getha vidadha
Evan seerinaalum maarunaalum
Getha vidadha
Male : Aaluma doluma…
Doluma aalumaa…
Aaluma doluma…
Aisalakkadi maaluma
Therichu kaleechunnu
Giraakivutta saaluma
Arikallu karikallu
Koththuvutta kalakallu
Paluchunu palapalakudhu
Mitta mela local-u
Male : Damukunna dubukkunna
Dolakadham kumukuna
Dubukkuna dumaangoli
Epdi pona enakkenna
Karukkuna murukkuna
Thavadaiyadhaan yerakkuna
Irukkuna sarakkuna
Ondiyadha unekinna
Male : Aaluma doluma…aaaa…
Aaluma doluma
Aisalakkadi maaluma
Therichu kaleechunnu
Giraakivutta saaluma
Arikallu karikallu
Koththuvutta kalakallu
Paluchunu palapalakudhu
Mitta mela local-u.. ..
Aaluma Doluma Lyrics in Tamil and English