ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Rasiga Rasiga Lyrics in Tamil – தமிழ்
குழு : ஓஹோ ஓஹோ …(4)
குழு : ரசிகா ரசிகா
ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா கண்கள்
திருடி போன திரு ரசிகா
பெண் : அஹ என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
குழு : ஓஹோ ஓஹோ …(2)
பெண் : என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
பெண் : பெண் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா திரு ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை விசியம் செய்த போன ரசிகா
குழு : இவள் நடக்கும் நடையிலே
நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும்
வானில் விழா
அது வானவிழா இல்லை வசந்த விழா
ஆண் : அந்த எகிப்தின் மம்மியும்
இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தாள்
அது உயிர் பிழைக்கும்
ஆண் : நிலவிங்கே நிலவிங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே
ஆண் : இவள் காதோரம் மாநாடு
பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இழுக்க
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
குழு : {ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
குழு : {ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
ஆண் : அந்த மும்தாஜின்
எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில்
பளிங்கோடு ஒலிக்கின்றதே
பெண் : அந்த ஆதாமின்
உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல்
சுகமாக கொதிக்கின்றதே
ஆண் : கடும் விஷம் கூட
கரும்பாக இனிக்கின்றதே
காதல் சோகத்தை
சோப்பின்றி துவைக்கின்றதே
பெண் : என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
ஆண் : இவள் காதோரம் மாநாடு
பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இழுக்க
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
குழு : ரசிகா..ஆஹ ரசிகா
குழு : …………………………………………….
ஆண் : உளி தேடல்கள் இல்லாமல்
சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல்
காதல் இல்லை
பெண் : மழை தூறல்கள் தேடல்கள்
மண்ணை தொடும்
மனம் வேர் தேடும் தேடல்கள்
பெண்ணை தொடும்
ஆண் : தனக்குள்ளே ஓர் தேடல்கள்
ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள்
கவிதை தரும்
பெண் : {விரல் கொண்டாடும் தேடல்கள்
இசையை தரும்
விதை கொண்டாடும் தேடல்கள்
விடியல் தரும்} (2)
தேடல் விடியல் தரும்.
குழு : ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
பெண் : ஆஹ ரசிகா
என் ரசிகா…ஆஆ…..
ரசிகா…..ஆஆ……
குழு : ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
குழு : ஓஹோ ஓஹோ …(2)
குழு : {ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
குழு : {ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா} (2).. ..
Rasiga Rasiga Lyrics in English
Chorus : Oho oho ooo…(4)
Chorus : Rasigaa rasigaa
Rasiga rasiga penn rasigaa
Rasiga rasiga kangal thirudi pona
Thiru rasigaa
Female : Ah en rasigaa rasigaa
Rasigaa rasigaa penn rasigaa
Oh rasigaa rasigaa
Ennai thirudi pona thiru rasiga
Chorus : Oho oho ooo…(2)
Female : En rasigaa rasigaa
Rasigaa rasigaa penn rasigaa
Oh rasigaa rasigaa
Ennai thirudi pona thiru rasigaa
Female : Penn rasigaa rasigaa
Rasigaa rasigaa thiru rasigaa
Oh rasigaa rasigaa
Ennai vasiyam seithu pona rasigaa
Chorus : Ival nadakum nadaiyilae
Nilam sivakkum
Athan manam inikkum
Ival nindru nimirnthathum
Vaanil vizha
Athu vaanavizha illai vasantha vizha
Male : Antha egyptin mummyum
Imai thirakkum
Ival konjam sirithal
Athu uyir pizhaikkum
Male : Nilavinage nilavingae ival vizhiyil
Oonjal aaduthae
Oonjal aaduthae aaduthae
Iru piraiyil angel thulli aaduthae
Male : Ival kaathoram maanaadu
Pookal koottam poduthae
Etti pidikka katti izhukka
Minnal vadamum pidithu valai veesuthae
Chorus : {Rasigaa rasigaa
Un rasigaa rasigaa
Penn rasigaa rasigaa un rasigaa} (2)
Chorus : {Rasigaa rasigaa
Un rasigaa rasigaa
Penn rasigaa rasigaa un rasigaa} (2)
Male : Antha mumtaajin ezhil sonna
Orr vaarthai thaan
Innum agravil
Palingodu olikkindrathae
Female : Antha aathaamin
Uyir sutta oru vaarthai thaan
Innum aaraamal
Sugamaaga kothikkindrathae
Male : Kadum visham kooda
Karumbaaka inikkindrathae
Kaadhal sogathai
Soapindri thuvaikkindrathae
Female : En rasigaa rasigaa
Rasigaa rasigaa penn rasigaa
Oh rasigaa rasigaa
Ennai thirudi pona thiru rasigaa
Male : Ival kaathoram maanaadu
Pookal koottam poduthae
Etti pidikka katti izhukka
Minnal vadamum pidithu valai veesuthae
Chorus : Rasigaaa..aaah rasigaa
Chorus : ……………………………………..
Male : Uli thedalgal illaamal
Silaiyae illai
Vizhi thedalgal illaamal
Kaadhal illai
Female : Mazhai thooralgal thedalgal
Mannai thodum
Manam ver thedum thedalgal
Pennai thodum
Male : Thanakkullae or thedalgal
Gnyanam tharum
Penaa mai konda thedalgal
Kavithai tharum
Female : {Viral kondadum thedalgal
Isaiyai tharum
Vithai kondadum thedalgal
Vidiyal tharum} (2)
Male : Thedal vidiyal tharum…(3)
Chorus : Rasigaa rasigaa
Rasigaa rasigaa penn rasigaa
Rasigaa rasigaa
Ennai thirudi pona thiru rasigaa
Female : Aaaahhh…rasigaaa…..
En rasigaaa…aaa….
Rasigaaa….aaaaa
Chorus : Rasigaa rasigaa
Rasigaa rasigaa penn rasigaa
Rasigaa rasigaa
Ennai thirudi pona thiru rasigaa
Chorus : Oho oho ooo…(2)
Chorus : {Rasigaa rasigaa
Un rasigaa rasigaa
Penn rasigaa rasigaa un rasigaa} (2)
Chorus : {Rasigaa rasigaa
Rasigaa rasigaa penn rasigaa
Rasigaa rasigaa
Ennai thirudi pona thiru rasigaa} (2).. ..
Rasiga Rasiga Lyrics in Tamil – தமிழ்